ஆண்களுக்கு இணையாக பார்ட்டியில் கலந்து கொண்டு தள்ளாடிய கோமாளி படம் நடிகை.!

கன்னட திரைப்படத்தில் முதன்முதலில் ரிஷாப் செட்டி இவர் இயக்கத்தில் கிரிக்கெட் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமானார் சம்யுக்தா ஹெக்டே. அதன்பிறகு தமிழில் கோமாளி, பப்பி போன்ற சில திரைப்படங்களில் மட்டும் தான் நடித்துள்ளார். மேலும் இவர் அவரது நண்பர்களுடன் ஒரு பார்ட்டியில் அலப்பறை பண்ணும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் சமீபத்தில் வெளியான கோமாளி திரைப்படத்தில்  ஜெயம்ரவிக்கு முன்னாள் காதலியாக நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார் சம்யுக்தா ஹெக்டே. அதன்பிறகு இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மன்மதலீலை என்ற திரைப்படத்தில் நடித்து இருப்பார். அந்த திரைப்படத்தில்  ஹீரோயின்களில் ஒருவராக இந்த திரைப்படத்தில் நடித்து இருப்பார்.

இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் நடிப்பில்  பல திரைப்படங்கள் நடித்து வருகிறார்  சம்யுக்தா ஹெக்டே. மேலும் இவர் தமிழ் சினிமாவில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் வாட்ச்மேன் இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

samyuktha hegde 4
samyuktha hegde 4

மேலும் இவர் அவரது உயிர் நண்பன் பிறந்தநாளுக்கு சென்று 4 நாட்களாக சரக்கும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக கொண்டாடி வருகிறார்.  அந்த பார்ட்டியில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் அந்த புகைப்படத்தில் பல ஆண்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

samyuktha hegde
samyuktha hegde

Leave a Comment