உருண்டு உருண்டு பம்பரம்போல் சுற்றிய கோமாளி பட நடிகை.! Expectation vs Reality

ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகிய வாட்ச்மேன் என்ற திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சம்யுக்தா ஹெக்டே, இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றாலும் சம்யுக்தாவிற்கு நல்ல ஒரு அறிமுகத்தை பெற்றுக் கொடுக்கவில்லை.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியேறிய கோமாளி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார் கோமாளி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இத்திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமடைந்தார் சம்யுக்தா ஹெக்டே, கோமாளி திரைப்படத்தில் நடிகையான காஜல் அகர்வால் நடித்திருந்தார் இருந்தாலும் சம்யுக்தா ஹெக்டே பள்ளிப்பருவ காதலியாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.

தற்பொழுது இவர் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வர இருக்கிறார், இந்தியா முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டுள்ளதால் பலரும் உடற்பயிற்சி செய்து தங்களது வீடியோவை சமூக வலைத் தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள அதிக ஆர்வம் காட்டும் இவர் தனது உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்தவகையில் ஜிம்னாஸ்டிக் செய்து ஒரு வீடியோவை வெளியிட்டு பார்ப்பவர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார். இதோ அந்த வீடியோ

Leave a Comment