இப்படி செய்தால் தான் எனது ரசிகர்கள் பார்ப்பார்கள்.! வைரலாகும் வீடியோ!!

sakshi-agarwal

Sakshi agarwal video:  தமிழ்சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் சாக்ஷி அகர்வால். இவர் இளம் இயக்குனரான அட்லீ இயக்கி வெளிவந்த படமான ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அவர் யோகன், ஆதியன், காலா, விசுவாசம் அப்படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வருகிறார்.

சாக்ஷி அகர்வாலை பொதுமக்கள் மற்றும் ரசிகர்களுக்கு இவரை தெரியாத வண்ணன் இருந்தார் இந்த நிலையில் தான் பிரபல தொலைக்காட்சி என விஜய் டிவி தொலைக்காட்சியில் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ்ல் கலந்துகொண்டு மேலும் பிரபலம் அடைந்தார் ஆனால் பிக்பாஸ் வீட்டில் சில சர்ச்சையான விஷயங்களை பேசி அவர் பாதியிலேயே வெளியேறி ஏறினார் இதனை அடுத்து வெளிவந்த சாக்ஷி  அவருக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்கவில்லை.

இதை தொடர்ந்து அவர் போட்டோ ஷூட் என்ற பெயரில் விதவிதமாக தனது கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வந்தார்.தற்பொழுது கொரோனா வைரஸ் காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ளார் அம்மணி. இதனை சரியாக பயன்படுத்தி வருகிறார் சாக்ஷி அகர்வால் என்று கூற வேண்டும் அந்த வகையில் தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டு மேலும் ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார் .

இதோ அந்த வீடியோ:

கொரோனா அச்சத்தில் இருக்கும் Single பசங்களை கதறவிடும் சாக்ஷிஅகர்வால்!! வைரலாகும் புகைப்படம்…

sakshi

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்ஷி அகர்வால். இவர் ஆரம்பத்தில் மாடலிங் துறையில் பணியாற்றினார். இதனை தொடர்ந்து …

Read more

நீ இப்படிலாம் காட்டனும்னு தான் வெயிட் பன்றாங்க.! முன்னழகை காட்டி புகைபடத்தை வெளியிட்ட சாக்ஷியை பார்த்து ரசிகர்கள்

shakshi agarwal latest

கடந்த வருடம் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள், அதில் ஒருவர் சாக்ஷி அகர்வால். இவர் தற்பொழுது …

Read more

நான் எப்படி வேணாலும் எப்போ வேணாலும் போட்டோ போடுவேன் டா .! என டாப் அங்கிள் புகைபடத்தை வெளியிட்ட சாக்ஷி அகர்வால்!

sakshi

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் 2013ம் ஆண்டு வெளிவந்த ராஜா ராணி என்ற திரைப்படத்தின் …

Read more

வீட்டிலேயே அடைந்து கிடக்கும் இளசுகளை தூங்கவிடாமல் செய்த சாக்ஷி அகர்வால்.! என்ன ஒரு அழகு

sakshi agarwal

நடிகை சாக்ஷி அகர்வால் தமிழ் சினிமாவில் 2013ம் ஆண்டு ராஜா ராணி என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் …

Read more

அட போ பேபிமா சும்மா சும்மா போஸ்ட் போட்டு ஹுர்ட் பண்ணுற.! சாக்ஷி அகர்வால் புகைபடத்தை பார்த்து கேளி செய்யும் ரசிகர்கள்!!

sakshi

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகை சாக்ஷி அகர்வால். ஆர்யா நடிப்பில் வெளிவந்த ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் …

Read more

காதல் பரத் போல பசங்களை சுத்த வைத்த சாக்ஷி அகர்வால்.! வைரலாகும் கவர்ச்சி புகைப்படம்.!

sakshi akarwal

தமிழ் சினிமாவில் 2013ம் ஆண்டு ராஜா ராணி என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் சாக்ஷி அகர்வால், இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து …

Read more

அவ ஷேப்பு அப்பப்பப்ப…என சாக்ஷி அகர்வால் புகைப்படத்தை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்!!

sakshi agarwal

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை சாக்ஷி அகர்வால் இவர் 2013ம் ஆண்டு ராஜா ராணி என்ற திரைப்படத்தில் தமிழ் …

Read more

அரண்மனை-3 ல் இணைந்த பிக்பாஸ் பிரபலம்.! எகிறும் இளசுகளின் இதயத்துடிப்பு.!

sakshi

சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை இயக்கினார் இந்த …

Read more