நான் எப்படி வேணாலும் எப்போ வேணாலும் போட்டோ போடுவேன் டா .! என டாப் அங்கிள் புகைபடத்தை வெளியிட்ட சாக்ஷி அகர்வால்!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் 2013ம் ஆண்டு வெளிவந்த ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து அவர் யோகன், காலா விசுவாசம் ,ஆத்யன் போன்ற பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தற்போது தமிழ் சினிமா துறையில் வளர்ந்து வரும் நடிகையாக மாறியுள்ளார்.  அதுமட்டுமில்லாமல் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் சாக்ஷி அகர்வால்.

இவர் மேலும் பிரபலமாகும் வகையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் பிரபலம் அடைந்தார் ஆனால் வீட்டில் சில சர்ச்சையான விஷயங்களை பேசியாதன் முலம் அவர் பாதியிலேயே வெளியேறி என்ற சூழல் அமைந்தது.

இதை அடுத்து வெளிவந்த சாக்ஷி அகர்வால் எந்த ஒரு பட வாய்ப்பு இல்லாததால் போட்டோ ஷூட் என்ற பெயரில் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது இந்த சூழ்நிலையிலும் சாக்ஷி அகர்வால் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதுபோல தற்போது அவர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் மேலும் சிலவற்றை கூறினார் அதில் அவர் கூறியது நான் எப்படி வேணாலும் எப்போ வேணாலும் போட்டோ போடு வேன் டா என பதிவிட்டுள்ளார்.

sakshi
sakshi

Leave a Comment