அட போ பேபிமா சும்மா சும்மா போஸ்ட் போட்டு ஹுர்ட் பண்ணுற.! சாக்ஷி அகர்வால் புகைபடத்தை பார்த்து கேளி செய்யும் ரசிகர்கள்!!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகை சாக்ஷி அகர்வால். ஆர்யா நடிப்பில் வெளிவந்த ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் இதனைத் தொடர்ந்து அவர் பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அவர் முன்னணி நடிகர்களான ரஜினி, அஜித் அவர்களின் படமான காலா, விசுவாசம் போன்ற படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டார்.மேலும் பிரபலம் அடையும் வகையில் 2019ஆம் ஆண்டு பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 கலந்துகொண்டு பிரபலம் அடைய தொடங்கினார் ஆனால் இவர் அந்த குடும்பத்தில் சில சர்ச்சையான விஷயங்களை பேசி பாதியிலேயே வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த மற்ற போட்டியாளர்கள் பட வாய்ப்பு கிடைத்தது சாக்ஷி அவர்கள் யாரார்க்கு எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைத்திருந்தாலும் அதையெல்லாம் கண்டு மனம் தாளரமால் சாக்ஷி அகர்வால் போட்டோ ஷூட் என்ற பெயரில் கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் வெளியீடு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

கொரோன வைரஸ் காரணமாக வீட்டிலேயே முடங்கியுள்ள சாக்ஷி அகர்வால் திடீரென தொடர்ச்சியாக தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வந்தார் இந்த நிலையில் தற்போது அவர் தனது க்யூட்டான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் என்ன திடீரென்று என மாறி விட்டீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

sakshi
sakshi

Leave a Comment