டிஆர்பி- யில் சன் டிவி-யை ஓரம் கட்டிய விஜய் தொலைக்காட்சி சீரியல்.! எந்த சீரியல் தெரியுமா.?

sun-tv

மக்களுக்கு மிகவும் பிடித்தமான சீரியல்கள் தற்பொழுது விஜய் டிவி மற்றும் சன் டிவி போன்ற தொலைக்காட்சிகளில் தான் ஒளிபரப்பாகி வருகிறது …

Read more

சூட்டிங் ஸ்பாட்டில் செம குத்தாட்டம் போட்ட ரோஜா சீரியல் நடிகை..!வைரலாகும் வீடியோ..!

roja-serial-actress

சன் டிவி தொடர்ந்து வெள்ளித்திரையில் இருந்து வரும் வயதான நடிகர்,நடிகைகளை வைத்து சீரியல்களை இயக்கி வந்தார்கள். போகப்போக இந்த சீரியல்கள் …

Read more

டி ஆர் பி-ல் முதலிடத்தை தட்டி தூக்க ரோஜா சீரியலில் புதிய நடிகர்களை களமிறக்கும் சன் தொலைக்காட்சி.!! யார் தெரியுமா.!! இதோ

roja serial2

தற்போது உள்ள தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு புதிய சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் பல …

Read more

விஜய் டிவியின் TRP-யை அடித்து தூக்கிய suntv அதுவும் இத்தனை எப்பிசோட்டா.!

roja siriyal

தமிழ் திரையுலகில் மக்கள் தொலைக்காட்சிகளில் அதிகம் பார்ப்பது பிக் பாஸ் மற்றும் சீரியல்கள் தான் அந்த வகையில் மக்களுக்கு மிகவும் …

Read more

குடும்ப குத்துவிளக்காக நடிக்கும் ரோஜா சீரியல் நடிகையின் உச்சகட்ட ஆட்டம்.! வைரலாகும் வீடியோ.

priyanka

சின்னத்திரை உலகில் தற்போது மக்கள் மத்தியில் அதிகம் பரவி வரும் சீரியலில் ஓன்று சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த ரோஜா சீரியல். இந்த தொடரில் கதாநாயகியாக நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் தான் பிரியங்கா.

ஒரு சில சீரியல் நடிகைகள் பட வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில் பிரியங்கா அவர்களும் இணையதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் பிரபலமான ஒரு பாடலுக்கு நடனமாடி அனைத்து சீரியல் நடிகைகளையும் மற்றும் சினிமா நடிகைகளையும் ஓரம் கட்டி வருகிறார்.

இதோ அந்த வீடியோ.

ரோஜா சீரியல் நடிகை வெளியிட்ட வீடியோ!! அட இவங்களுக்கா இப்படி ஒரு நிலமை என !!கலங்கும் ரசிகர்கள்.!!

rojaserial

roja serial actress priyanka nalkari video viral:சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் பிரியங்கா நல்காரி. இல்லத்தரசி முதல் இளைஞர்கள் வரை இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளனர்.

சன் டிவி மற்றும் விஜய் டிவிக்கு இடையே டிஆர்பி ரேட்டிங்கில் யார் முதலிடத்தில் வருவது என போட்டி வெகு நாட்களாக நடந்து கொண்டு வருவது அனைவருக்கும் தெரிந்ததே. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா என்ற சீரியல் தான் அந்த தொலைக்காட்சியின் டிஆர்பி ரேட்டுக்கு மிக முக்கிய ஒன்றாக இருக்கிறது.

மேலும் இவர் தனது சிறு வயதிலிருந்து படும் இன்னல்களை பற்றி மிக உருக்கமாக கூறியுள்ளார். அவர் கூறியதாவது அப்பாவுக்கு ஆக்ஸிடன்ட் ஆன சமயத்தில் எங்களிடம் பணம் இல்லை ஒரு அறை மட்டுமே இருக்கும் வீட்டில் ஐந்து பேர் வசித்தோம்.

மேலும் ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு வளர்ந்த நாட்களும் உண்டு, என் ஸ்கூல் பீஸ் கட்ட பணமில்லாமல் துரத்தப்பட்டு பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்டேன் என கண்கலங்கி கூறியுள்ளார்.

இவர் தன் வாழ்நாளில் கடந்து வந்த கஷ்டங்களை பற்றி கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

பிங்க் நிற உடையில் பஞ்சுமிட்டாய் போல் போசு பொசுன்னு இருக்கும் ரோஜா சீரியல் நடிகை.! வைரலாகும் புகைபடம்

priyanga

சின்னத்திரையில் தற்பொழுது பிரபலமடைந்த சீரியல் நடிகைகளில் ஒருவராக விளங்குபவர் பிரியங்கா நல்கர். இவர் 1990 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்த …

Read more

ஊரடங்கு முன் TRP -ல் எந்தெந்த சீரியல் டாப் 10 இடத்தை பிடித்தது தெரியுமா.? விவரம் இதோ.

serials

வெள்ளித் திரையில் நடித்துவரும் நடிகர் நடிகைகளுக்கு ரசிகர்கள்  இருக்கிறார்களோ இல்லையோ ஆனால் சின்னத்திரையில் நடித்து வரும் நடிகைகளுக்கு ரசிகர்கள் பட்டாளம் …

Read more

சன் டிவி சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடித்த ரோஜா வா இது.! என்ன ஆட்டம் ஆடுறாங்க.! இளசுகளின் பிஞ்சு மனசு இதைத் தாங்குமா.!

roja-serial-tamil360newz

Roja Serial actress priyanka dance video: பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல் ரோஜா. இதில் கதாநாயகியாக நடித்திருப்பவர் பிரியங்கா, இவரின் க்யூட் நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். இந்த சீரியலில் வடிவுக்கரசி, நதியா, ராஜேஷ் என பல முக்கிய பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.

இதில் கதாநாயகியாக நடித்து வரும் பிரியங்காவிற்கும் அவரின் காதலருக்கும் குடும்பத்தின் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் திருமணம் மற்றும் நடைபெறாமல் இருந்து வந்தது. இதனால் திருமணம் நின்று விட்டது என ஊடகங்களில் பல செய்திகள் வைரலாக தொடங்கியது. இது குறித்து மௌனம் காத்துவந்த பிரியங்கா தற்போது இது பற்றி பேசியுள்ளார்.

மேலும் திருமணம் பற்றி அவர் கூறியதாவது, தன்னுடைய காதலருக்கும் தனக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது உண்மைதான். ஆனால் எங்கள் இருவருக்கும் நிறைய கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் நாங்கள் இருவரும் பேசி சரி செய்ய முடிவெடுத்தோம். ஆனால் அது தோல்வியில் முடிவடைந்தது. பின்பு அவர் வெளிநாட்டிற்க சென்று விட்டார் நான் எவ்வளவு தொடர்பு கொண்டு பேச முடியவில்லை எனக் கூறினார்.

இந்நிலையில் ரோஜா சீரியலில் கலக்கி வரும் பிரியங்கா தற்பொழுது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ரசிகர்களை வளைத்துப் போட்டு வருகிறார், இவர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். சீரியலில் குடும்ப குத்துவிளக்காக புடவை கட்டிய பெண்ணாக பார்த்த இவரை மாடர்ன் உடையில் பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைகிறார்கள்.

இதனாலேயே தற்போது இவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த வீடியோவை மில்லியன் கணக்கான ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகிறார்கள், அந்த வீடியோவில் ஒரு நீல நிற உடையில் கூந்தல் காற்றில் ஆட அழகாக நடனமாடியுள்ளார்.

இதோ அந்த வீடியோ.