ரோஜா சீரியல் நடிகை வெளியிட்ட வீடியோ!! அட இவங்களுக்கா இப்படி ஒரு நிலமை என !!கலங்கும் ரசிகர்கள்.!!

0

roja serial actress priyanka nalkari video viral:சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் பிரியங்கா நல்காரி. இல்லத்தரசி முதல் இளைஞர்கள் வரை இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளனர்.

சன் டிவி மற்றும் விஜய் டிவிக்கு இடையே டிஆர்பி ரேட்டிங்கில் யார் முதலிடத்தில் வருவது என போட்டி வெகு நாட்களாக நடந்து கொண்டு வருவது அனைவருக்கும் தெரிந்ததே. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா என்ற சீரியல் தான் அந்த தொலைக்காட்சியின் டிஆர்பி ரேட்டுக்கு மிக முக்கிய ஒன்றாக இருக்கிறது.

மேலும் இவர் தனது சிறு வயதிலிருந்து படும் இன்னல்களை பற்றி மிக உருக்கமாக கூறியுள்ளார். அவர் கூறியதாவது அப்பாவுக்கு ஆக்ஸிடன்ட் ஆன சமயத்தில் எங்களிடம் பணம் இல்லை ஒரு அறை மட்டுமே இருக்கும் வீட்டில் ஐந்து பேர் வசித்தோம்.

மேலும் ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு வளர்ந்த நாட்களும் உண்டு, என் ஸ்கூல் பீஸ் கட்ட பணமில்லாமல் துரத்தப்பட்டு பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்டேன் என கண்கலங்கி கூறியுள்ளார்.

இவர் தன் வாழ்நாளில் கடந்து வந்த கஷ்டங்களை பற்றி கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.