ராஷ்மிகாவின் புன்னகை அழகிற்கு என்ன காரணம் தெரியுமா இந்த விஷயங்கள் கடைபிடித்தாலே போதும்.!

rasmika

கீதகோவிந்தம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் ராஷ்மிகா மந்தனா இதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்கள் …

Read more

ஒரே ஒரு புகைப்படத்தில் ஒட்டுமொத்த இணையதளத்தையும் மிரளவைத்த ராஷ்மிகா மந்தனா.! புகைப்படம் உள்ளே

rashmika-manthana

நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய் தேவார கொண்டா உடன் கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை மட்டுமல்லாமல் மக்களிடையே …

Read more

சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க என்பது போல வெள்ளை புடவையில் ராஷ்மிகா மந்தண்ணா.! வைரலாகும் புகைப்படம்.

Rashmika Mandanna

கிரிக் பார்டடி என்ற கன்னடம் மொழி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் ராஷ்மிகா மந்தண்ணா. இத்திரைப்படத்தின் மூலம் சிறந்த நடிகைக்கான …

Read more

கரடு முரடாக இருக்கும் ஆரியாவிற்க்கே டஃப் கொடுக்கும் வகையில் ஜிம் வீடியோவை வெளியிட்ட ராஷ்மிகா மந்தனா.! என்ன ஷேப் என வாய்பிளக்கும் ரசிகர்கள்

rashmika-mandhana

நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னட சினிமாவில் 2016-ஆம் ஆண்டு கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார் …

Read more

அரைகுறை ஆடையில் கோவா பீச்சில் வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் ராஷ்மிகா மந்தனா!! வைரலாகும் வீடியோ.

rashmika

rashmika mandhana workout at beach in goa video: நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து கீதகோவிந்தம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார். மேலும் அதை தொடர்ந்து இவர் தமிழில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு தமிழ் திரை உலகில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் இவரும் ஒருவர். இவர்தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார். அதோடு ரசிகர்கள் கேள்வி கேட்கும் கேள்விக்கும் பதில் அளிப்பார்.

அப்படி பதில் அளித்த நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் இவர் ஹோட்டல் ஒன்றில் தங்கி இருக்கும் போது அங்கு இருக்கும் தலகாணி உரை மிகவும் அழகாக இருந்ததால் அதனை அங்கிருந்து திருடி விட்டு வந்ததாக வெளிப்படையாக கூறியிருந்தார். அந்த வீடியோ இணையதளத்தில் பரவி வந்தது.

அதனைதொடர்ந்து தற்போது லாக் டவுனில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் இவர் சுற்றுலாவிற்காக கோவாவிற்கு சென்றுள்ளார். மேலும் சுற்றுலாவிற்கு சென்ற அவர் அங்கு இயற்கை அழகை ரசித்தது மட்டுமில்லாமல் பீச்சில் உடற்பயிற்சியும் செய்து வருகிறார். தற்போது அந்த வொர்க் அவுட் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இவர் ஆண்களுக்கு நிகராக ஒர்க்கவுட் செய்கிறார்.

முதல் முதலாக தான் இப்போதுதான் பீச்சில் ஒர்க்கவுட் செய்வதாகவும் அலையின் சத்தமும் கடலின் வாசனையும் சூரிய அஸ்தமனத்தை பார்ப்பதும் கடல் மணலில் தன்னுடைய கால் பதிவதும் ரொம்பவே அழகா இருக்கு என்றும் கூறியுள்ளார். தற்போது இந்த வொர்க் அவுட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/tv/CFv4jG1JRCr/?utm_source=ig_web_copy_link

பிரபல ஹோட்டலில் திருடியதை ஒத்துகொண்ட நடிகை!! வைரலாகும் வீடியோ.

rasshmika2

actress who stolen in famous hotel video: தனது ஃபேஸ் எக்ஸ்பிரஷன் மூலம் அனைவர் மனதையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் மலையாளம் மற்றும் கன்னடத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் தென்னிந்திய படமான கீதா கோவிந்தா என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து ஏராளமான படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து. அந்த நிலையில் தமிழ் சினிமாவில் சுல்தான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இந்நிலையில் தற்போது இவர் இணையதளத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களையும் க்யூட்டான புகைப்படங்களையும் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் நான் ஃபேமஸான ஹோட்டலில் தங்கி இருந்தேன் அப்பொழுது அந்த ஹோட்டலில் இருந்த தலகாணி உறை மிகவும் அழகாக இருந்தது எனக்கும ரொம்பபிடித்தது எனவே நான் அந்த தலகாணி உறையை யாருக்கும் தெரியாமல் திருடி கொண்டு வந்துவிட்டேன் என்று கூறி இருந்தார்.

அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

 

 

கொஞ்சம் கூட மாறாமல் ராஷ்மிகா மந்தனா போலவே இருக்கும் இளம்பெண்.! வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஷாக்

rashmika

நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னட திரையுலகில் அறிமுகமாகி தற்போது தெலுங்கு சினிமாவிலும் கால் தடம் பதித்து அங்குள்ள ரசிகர்களை தனது …

Read more

உங்களால் முடிந்தால் இந்த பிரபல நடிகை யார் என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.!! சின்ன வயசுல அட்டைப் படத்திற்கு போஸ் கொடுத்த நடிகை.

popular-actress

find out the famous actress: உலகம் முழுதும் பரவி வரும் கொரோனா வைரஸின் காரணமாக இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு …

Read more

இப்படியும் கூட வினோத பழக்கம் இருக்குமா!! ராஷ்மிகா மந்தனாவை கலாய்க்கும் அவரது ரசிகர்கள்!!

rasmi-tamil360newz

actress rashmika mandhanna stange habit: ராஷ்மிகா மந்தனா க்ரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். …

Read more

பிரபல Money Heist வெப் சீரீஸில் சாய் பல்லவி, நயன்தாரா, ராஷ்மிகா மந்தனா, த்ரிஷா போன்ற முன்னனி நடிகைகளை தேர்வு செய்த இயக்குனர்!! யாருக்கு எந்த கதாபாத்திரம் என்று நிங்களே பாருங்கள்.

money heist-tamil360newz

Director of the popular Money Heist web series has selected leading actresses like Sai Pallavi, …

Read more

நடிகை ராஷ்மிகா மந்தனாவை டார்ச்சர் செய்யும் கன்னட நடிகர் !! ரசிகர்களிடையே கடும் எதிர்ப்பு!! வைரலாகும் வீடியோ!!

Rashmika-Mandannas

Actress Rashmika Mandhanna torture video: ராஷ்மிகா மந்தனா 2016 ஆம் ஆண்டு கன்னட திரைப்படமான கிரீக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.இதனைதொடர்ந்து இவர் கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் 2018ஆம் ஆண்டு சலோ என்ற தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார்.

இதன்பின்னர் விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து கீதகோவிந்தம் என்னும் படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் இவர் சமக், அஞ்சனி புத்ரா, டியர் காம்ரேட், எஜமானா, போன்ற படங்களில் நடித்துள்ளார்.இவர் நடிக்கும் படங்களில் இவரது கதாபாத்திரங்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்து வருகிறது.

இவர் நடித்த கன்னட படத்தின் பாடல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அந்த பாடலில் ஹீரோ, ராஷ்மிகாவை மிகவும் டார்ச்சர் செய்வது போல வீடியோ உள்ளது. அதனால் இவர்களின் ரசிகர்கள கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதுபோல காட்சிகளில் ஏன் நடிக்க ஒப்புக் கொள்கிறீர்கள் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.