பிரபல Money Heist வெப் சீரீஸில் சாய் பல்லவி, நயன்தாரா, ராஷ்மிகா மந்தனா, த்ரிஷா போன்ற முன்னனி நடிகைகளை தேர்வு செய்த இயக்குனர்!! யாருக்கு எந்த கதாபாத்திரம் என்று நிங்களே பாருங்கள்.

0

Director of the popular Money Heist web series has selected leading actresses like Sai Pallavi, Nayanthara, Rashmika Mandana and Trisha: தற்போது உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவருமே வெப்சீரிஸ் பார்ப்பதில் கவனத்தை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் நடிகர் நடிகைகளும் தற்போது சீரிஸில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் மணி ஹாய்ஸ்ட் வெப் சீரியலை இயக்கிய இயக்குனரிடம் இந்தியாவில் யார் யார் எந்த கதாபாத்திரத்தில் நடித்தால் சிறப்பாக இருக்கும் என கேட்டதற்கு அவர் கூறிய பதில்.

இளைய தளபதி விஜய் அவர்கள் ப்ரொஃபஸர் ஆகவும், தல அஜித் அவர்கள் மயோதா என்ற கதாபாத்திரம் ஆகும், ஷாருக்கான் அவர்கள் பெர்லின் என்ற கதாபாத்திரத்திலும் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று கூறியிருந்தார்.

மேலும் நைரோபி கதாபாத்திரத்தில் சாய்பல்லவியும், ராகுல் முரில்லோ கதாபாத்திரத்தில் நயன்தாராவும், இன்ஸ்பெக்டர் ஆலிஸ் சியாரா கதாபாத்திரத்தில் த்ரிஷாவையும், டோக்கியோ கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா, மோனிகா கதாபாத்திரத்தில் பிரியங்கா சோப்ரா போன்றோர் நடித்தால் சரியாக இருக்கும் என அவர் கூறினார். தற்போது இந்த தகவல்  இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.