அஜித்தின் பில்லா 2 படத்தில் நடித்த தீப்பெட்டி கணேசன் குழந்தைகளுக்கு உதவி செய்த பிரபல நடிகர்.! நெகிழவைக்கும் சம்பவம்

ajith

சமீப காலமாகவே சினிமா துறையில் குணசித்திர வேடங்களில் நடித்து வந்த பல நடிகர்கள் உடல்நலக் குறைவால் இவ்வுலகை விட்டு மறைந்து …

Read more

2020 இல் TRPயில் அடித்து தூக்கிய டாப்5 திரைப்படங்கள் அதுவும் எந்த திரைப்படம் முதலில் தெரியுமா.!

இந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படங்கள் எல்லாம் OTTதளத்தின் வழியாக வெளியாகி வந்ததை நாம் …

Read more

ராகவா லாரன்ஸ் மற்றும் அக்ஷய் குமார் நடித்துள்ள லட்சுமிபாம் திரைப்படத்தின் டிரைலர் இதோ.! ஆனா இது காஞ்சனா மாதிரி இல்லையே என கூறும் ரசிகர்கள்

laxmmi bomb

தமிழ் சினிமாவில் பேய் படங்களை இயக்கி மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் ராகவா லாரன்ஸ். இவர் பேய் திரைப்படத்தை நகைச்சுவை கலந்து இயக்கி வெளியிட்டு கல்லா கட்டியவர்.

ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியாகிய முனி, காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது. காஞ்சனா திரை படத்தை எத்தனை முறை ஒளிபரப்பினாளும் மக்கள் விரும்பி பார்க்கிறார்கள்.

அப்படி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு டிஆர்பி யிலும் நல்ல இடத்தைப் பிடித்தது, ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளிவந்த காஞ்சனா சீரியஸ் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது இந்த நிலையில் இந்த திரைப் படத்தின் இந்தி ரீமேக்கில் அக்ஷய்குமார் நடித்துள்ளார்.

ஹிந்தி ரீமேக்கில் அக்ஷய் குமார் மற்றும் கீர அத்வானி நடித்த லட்சுமி பாம் திரைப்படத்தின் டிரைலர் தற்போது இணையதளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இதோ அந்த ட்ரெய்லர்.

ஜோதிகா படத்தை தொடர்ந்து சந்தானம் படத்தை குறிவைக்கும் டிஜிட்டல் நிறுவனம்.!விவரம் இதோ!!

santhanam

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஜோதிகா இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் பொன்மகள் …

Read more

ஹிட் மேல் ஹிட் கொடுத்த ஷங்கர் முருகதாஸை விட பல கோடி சம்பளம் வாங்கும் இயக்குனர்.? அட இவரா 50 கோடி வாங்குவது என வாய் பிளக்கும் ரசிகர்கள்.

shankar-murugadas-tamil360newz

Raghava lawrence last movie direct salary : தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் ஷங்கர் …

Read more

கைசிவக்க அள்ளி கொடுக்கும் ராகவா லாரன்ஸ்!! வைரலாகும் அவரது மகளின் புகைப்படம்.! விவரம் இதோ!!

ragava

Actor Ragava lawrence daughter picture: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ராகவா லாரன்ஸ். இவர் …

Read more

மிகவும் பிரமாண்டமாக உருவாக இருக்கும் சந்திரமுகி-2.! சத்தமே இல்லாமல் சஸ்பென்ஸை உடைத்த லாரன்ஸ்.!

chandramuki 2

chandramukhi 2 : 2005 ஆம் ஆண்டு இயக்குனர் பி வாசு இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகிய திரைப்படம் சந்திரமுகி …

Read more

ராகவா லாரன்ஸ்,அட்லீ பற்றி மக்கள்,ரசிகர்கள் கூறும் கருத்து இது தானாம்.!

pics

கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் அதன் தாக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் …

Read more