கைசிவக்க அள்ளி கொடுக்கும் ராகவா லாரன்ஸ்!! வைரலாகும் அவரது மகளின் புகைப்படம்.! விவரம் இதோ!!

Actor Ragava lawrence daughter picture: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ராகவா லாரன்ஸ். இவர் தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து தனது திறமையை வெளிப்படுத்தி தற்பொழுது அவர் நடிகராகவும் இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் பணியாற்றிவருகிறார்.

கொரோனா வைரசினால் உலகமே மிகப்பெரிய அச்சுறுத்தலில் இருக்கிறது. தற்போது அதன் பாதிப்பு இந்தியாவிலும் அதிகமாக உள்ளது. இதனால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கல்லூரி, பள்ளி, வளாகம் போன்ற அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் கூலி தொழிலாளர்களின் நிலைமை மிகவும் கொடுமையானது.

அதுபோல சினிமா தொழிலை நம்பியிருக்கும் சினிமா தொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தவகையில் சினிமா பிரபலங்கள் நிதி உதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில் அஜுத் அவர்கள் 1.25 கோடி அளித்துள்ளார். ராகவா லாரன்ஸ் 3 கோடி நிதி உதவி அளித்துள்ளனர். அவர்களைப்போல மேலும் பலர் தங்களால் முடிந்த உதவிகளை வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் ராகவா லாரன்ஸ் மேலும் நிதி உதவி செய்ய உள்ளதாக இருக்கிறார். இந்த செயலை பார்த்து சினிமா பிரபலங்கள் மற்றும் பலர் இவரைப் பாராட்டி வருகின்றனர்.

தானே முன்வந்து மக்களுக்கு நிதி உதவி கொடுத்து வருகிறார்.இந்த நிலைமையில் அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு நன்றி கூறி வருகின்றனர். இந்த நிலையில் தற்பொழுது லாரன்ஸ் அவரது மகளுடன் இருக்கும்  புகைப்படம் சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

daughter
daughter

Leave a Comment