bindhu

புஷ்பா படத்தில் உள்ள சாமி பாடலுக்கு இடுப்பை வளைத்து நெளித்து ஆடிய கலர்ஸ் தமிழ் இதயத்தை திருடாதே சீரியல் நடிகை.! வைரலாகும் வீடியோ

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, சமந்தா ஆகியோர் நடிப்பில் வெளியாகிய திரைபடம் புஷ்பா. இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட்டானது. அதேபோல் புஷ்பா திரைப்படம் செம்மர கடத்தலை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டிருந்தது இதில் அல்லு அர்ஜுன்  கடத்தல்காரனாக படம் முழுக்க நடித்திருப்பார்.

இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள “ஓ சொல்றியா மாமா” என்ற பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது அதுமட்டுமில்லாமல் இந்த படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளிலும் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படம் உலக அளவில் திரையரங்கில் வசூல் 300 கோடியை கடந்து விட்டதாக ஒரு தகவல் கிடைத்தது.

அதேபோல் இந்த திரைப்படத்தில் உள்ள சாமி சாமி பாடலுக்கு ராஷ்மிகா மந்தனா கவர்ச்சியாக நடனம் ஆடி இருந்தார் இந்த இரண்டு பாடல்களும் ரசிகர்களுக்கு பிடித்திருந்தாலும் சில சர்ச்சைகள் எழுந்து கொண்டுதான் இருக்கிறது. சாமி சாமி பாடலை ரிலீஸ் செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார் ராஷ்மிகா மந்தனா அந்தப் பாடலுக்கு அதிக லைக்ஸ் மற்றும் ஷேர் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து பல்வேறு நடிகைகள் மற்றும் சீரியல் நடிகைகள் அந்த பாடலுக்கு ரீல் செய்து சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள் அதற்கும் அதிக லைக்ஸ் பெற்று வருகிறது அதிலும் குறிப்பாக பெண் சீரியல் நடிகைகள் பலரும் இந்த வீடியோவிற்கு நடனமாடி வீடியோவை சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

அப்படிதான் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மெகா ஹிட் ஆன சீரியல் இதயத்தை திருடாதே இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நாயகி ஹீமா பிந்து சாமி சாமி பாடலுக்கு நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இந்த வீடியோவில் அவர் இடுப்பை வளைத்து நெளித்து ஆடியுள்ளார்.

இதோ அந்த வீடியோ. வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.