வில்லாதி வில்லனாக பயத்தைக் காட்டிய பகத் பாசில்..! இன்று வரை மறக்க முடியாத மூன்று சூப்பர் ஹிட் திரைப்படம்.

Top 3 Villain Roles of Fahadh Faasil: மலையாள சினிமாவின் மூலம் அறிமுகமாகி தற்பொழுது தமிழிலும் பிரபலமாக இருந்தவர் பவர் தான் பகத் பாசில். தனது தந்த இயக்கத்தில் வெளியான கையெழுத்தும் தூரத்து என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான பகத் பாசில் இதனை தொடர்ந்து தற்பொழுது வரையிலும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

வில்லனாக தமிழ் ரசிகர்களை கவர்ந்திருக்கும் பகத் பாசில் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றுள்ளது. அப்படி கடைசியாக உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இவ்வாறு பகத் பாசில் வில்லன் கேரக்டரில் நடித்து பயத்தை காண்பித்த மூன்று சூப்பர் ஹிட் திரைப்படங்களில் லிஸ்டை பார்க்கலாம். 

பணத்தை செலவு பண்ணிட்டேன் எனக்கூறி செய்யாத தப்புக்காக அடி வாங்கும் கதிர்.! குற்ற உணர்ச்சியில் கதறி அழும் ராஜி..

வேலைக்காரன்: 2017ஆம் ஆண்டு மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படம் தான் வேலைக்காரன். ஹீரோயினாக நயன்தாரா நடிக்க வில்லனாக பகத் பாசில் நடித்திருந்தார் தனது எதார்த்தமான நடிப்பினால் அனைவரையும் கவர்ந்தார்.

புஷ்பா: சுகுமார் இயகத்தில் அதிரடியாக வெளியான திரைப்படம் தான் புஷ்பா இப்படத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்க பகத் பாஸில் வில்லனாக நடித்திருப்பார். இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் பகத் பாசில் காட்டப்பட்டாலும் அந்த கொஞ்ச நேரத்தில் அவர் பண்ண கூடிய பர்பாமென்ஸ் எல்லாம் பார்த்த பிறகு இவர் ஒரு உலக மகா வில்லன் என பல பேருக்கும் தெரிய வந்தது.

ஹாஸ்பிடலில் அண்ணாமலை தாலியை அடகு வைக்க சொன்ன மீனா.! ஸ்ருதியை கிழித்து தொங்கவிட்ட முத்து..

மாமன்னன்: மாமன்னன் படத்தில் ரத்தினவேல் கேரக்டரில் நடித்து தமிழ்நாட்டில் பட்டித்தொட்டி எங்க பிரபலமானார். இப்படத்தில் ஹீரோவாக நடித்த உதயநிதியை விட ரத்னா வேலாக நடித்த பகத் பாஸில் கேரக்டர் தான் ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்தது. மாமன்னன் படத்தை மாரி செல்வராஜ் இயக்க உதயநிதி, பகத் பாசில் உடன் இணைந்து வடிவேலும் நடித்திருந்தார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்