ஹாஸ்பிடலில் அண்ணாமலை தாலியை அடகு வைக்க சொன்ன மீனா.! ஸ்ருதியை கிழித்து தொங்கவிட்ட முத்து..

siragadikka aasai : சிறகடிக்க ஆசை சீரியலில் சமீபத்திய  எபிசோடில் சுருதி டப்பிங் முடித்துவிட்டு வீட்டிற்கு வருகிறார் மிகவும் டயர்டாக இருப்பதாக கூறி மீனா விடம் ஒரு காபி கேட்க மீனா காபி போட போகிறார் அந்த சமயத்தில் மஸ்கிட்டோ ஸ்ப்ரே வீடு முழுக்க அடிக்கிறார்.

மீனா எவ்வளவு சொல்லியும் அவர் கேட்காமல் வீடு முழுக்க அடித்து விடுகிறார் அப்பொழுது மூச்சு முட்டுகிறது என மீனா கூறியுள்ளார் ஆனாலும் அதனை காதில் வாங்கவே இல்லை இந்த நிலையில் திடீரென அண்ணாமலை வீட்டிற்கு வர அவருக்கு மூச்சுமுட்டுகிறது.

நான் வாந்தி எடுத்ததை என்னையே சாப்பிட சொல்றியா.. இயக்குனரிடம் கர்ஜித்த இளையராஜா..

மீனாவிடம் என்ன ஆச்சு ஏன் இப்படி நெடி வருகிறது என கேட்க ஸ்ருதி தான் கொசு வருகிறது என மஸ்கிட்டோ ஸ்ப்ரே  அடித்துள்ளார் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அடித்துவிட்டார் என கூறியுள்ளார். சிறிது நேரத்தில் அண்ணாமலை மூச்சுத் திணறி கீழே சரிந்து விழுகிறார். உடனே மீனா மாமா என்ன ஆச்சு என கேட்க மூச்சு விட முடியவில்லை எனக் கூற உடனே முத்துக்கு ஃபோன் பண்ணுகிறார்.

முத்து முதலில் போனை அட்டென்ட் பண்ண மறுக்கிறார் அதற்குள் மீனா ஆட்டோ பிடித்து அண்ணாமலையை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்கிறார் இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் முத்துவுக்கு மீனா மாமாவை ஹாஸ்பிடலில் சேர்த்து உள்ளேன் என்பதை கூற முத்து பதறி அடித்து போய் ஹாஸ்பிடலுக்கு வருகிறார்.

வசூலில் முதல் நாளில் பட்டய கிளப்பிய லால் சலாம்.. எத்தனை கோடி தெரியுமா…

ஹாஸ்பிடலுக்கு வந்த முத்து டாக்டரிடம் அப்பாவுக்கு ஒன்னும் பிரச்சனை கிடையாதுள்ள எனக் கேட்க மஸ்கிட்டோ ஸ்ப்ரே அதிகமாக அடித்ததால் அவருக்கு ஒத்துக்கொள்ளவில்லை இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா ரொம்ப சீரியஸ் ஆகியிருக்கும் என பேசுகிறார். மேலும் இந்த டெஸ்ட் எடுக்க வேண்டும் பில் கட்டிடுங்க என கூறுகிறார் உடனே மீனா தன்னுடைய தாலியை எடுத்துக் கொடுத்து அடகு வைக்கலாம் எனக் கூற இன்னைக்கு தான் கட்டினது அதுக்குள்ள அடகு வைக்கணுமா வேண்டாம் என கூறிவிடுகிறார்.

வீட்டிற்கு அண்ணாமலையை அழைத்து வந்து விடுகிறார் முத்து அப்பொழுது ஸ்ருதி ஒன்னும் பிரச்சனை கிடையாது தானே என கேட்க அதற்கு முத்து ஏன் பிரச்சனை ஆகணும்னு தான் பிளான் பண்ணியா என்ன பேசுகிறார் உடனே சின்ன இஷ்யூ தானே அதான் உடனே வந்துட்டீங்களா என பேச எப்ப ஏதாவது பெருசா பிளான் பண்ணி இருக்கியா  என முத்து சுருதியை  பார்த்து கேட்கிறார் இப்படி சுருதி என்ன கேட்டாலும் முத்து கோபத்துடன் பதில் அளிக்கிறார் இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்