pugazhbbb

குக் வித் கோமாளி புகழை டிவி நிகழ்ச்சியில் வைத்து செய்த ரம்யாகிருஷ்ணன்!! காரணம் இதுதானா ஷாக்கான ரசிகர்கள்…வீடியோ இதோ

விஜய் டிவியில் புதிது புதிதாக நிகழ்ச்சிகள் தொடங்கி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 4 சீசன்களில் இருந்த போட்டியாளர்களையும் ஒன்றாக சேர்த்து பிக்பாஸ் ஜோடிகள் என்ற ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இந்த பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சிக்கு முன்னணி நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் நடிகர் நகுல் இருவரும் நடுவராக இருந்து நடத்தி வருகின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்று இருக்கும் குக் வித் கோமாளி பிரபலமான புகழும் பங்கு பெற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்போது வெளிவந்துள்ளது.

அந்தப் ப்ரமோவில் புகழை ரம்யாகிருஷ்ணன் பயங்கர கோபமாக திட்டுவதுபோல் வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை பார்த்தால் கோபத்தில் திட்டுவது போல உள்ளது ஆனால் கடைசியாக அவர் பேரங்க் செய்வது போல உள்ளது.

தற்ப்போது அந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதோ அந்த வீடியோ.

pukazh-with-dharshana

நீ தானே எந்தன் பொன்வசந்தம் சீரியல் நடிகையுடன் ரோமேண்டிக் நடனமாடிய புகழ்.! வீடியோவை பார்த்து வயித்தெரிச்சலில் ரசிகர்கள்.

பிரபல விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் காமெடி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் புகழ்.  இவரின் சிறந்த காமெடி திறமையினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

இதனைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி எந்த அளவிற்கு பிரபலமடைந்துள்ளதோ அதே அளவிற்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் பிரபலமடைந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் கோமாளியாக பங்குபெற்று புகழ் சின்னத்திரையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். இதன் மூலம் இவருக்கு வெள்ளித்திரையிலும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இவர் பொதுவாக மற்ற நடிகைகளுடன் ரொமான்ஸ் செய்வதுபோல் பல நடிகைகளை வைத்து காமெடி செய்து பிரபலமடைந்தார்.  அந்த வகையில் ரம்யா பாண்டியனிடம் இருந்து தொடங்கி தற்போது பவித்ரா, தர்ஷா குப்தா இவர்களைத் தொடர்ந்து தற்போது ஜீ தமிழ் சீரியல் நடிகைக்கு மாறி உள்ளார்.

இந்த வகையில் ஜீ தமிழில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  அந்த வகையில் மிகவும் வித்தியாசமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்  நீதானே எந்தன் பொன் வசந்தம். இந்த சீரியல் 20 வயது பெண்ணிற்கும் 40 வயது ஆணிற்கு ஏற்படும் காதலை மையமாக வைத்து இயக்கப்படுகிறது.

இந்த சீரியலில் அனு கதாபாத்திரத்தில் நடித்து வரும் என்பவர் தர்ஷனா புதிதாக இவர் தமிழ்  சின்னத்திரைக்கு  அறிமுகமாகி உள்ளார். இந்நிலையில் புகழ் மற்றும் தர்ஷனா இருவரும் இணைந்து ரோமேண்டிக் நடனமாடி உள்ளார்கள்.  அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.