விஜய் டிவி தொலைக்காட்சியில் புதிய நிகழ்ச்சியில் பங்கேற்கும் புகழ்.! அந்த நிகழ்ச்சியின் தலைப்பு என்ன தெரியுமா இதோ பாருங்கள்.

வெள்ளித்திரை திரைப்படங்களைவிட மகள்கள் அதிகம் விரும்பி பார்ப்பது என்னவென்றால் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகள் மற்றும் பல சீரியல்கள் தான் அவ்வாறு சின்னத்திரையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரீயல்களுக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.

அதேபோல் இந்த விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும் ரசிகர்களின் பேராதரவைப் பெற்று ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் பார்த்தால் இதில் வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களை அதிகம் கவர்ந்து விட்டது மேலும் இதில் நடித்த பல நடிகர்கள்,நடிகைகள் தற்போதும் ஒருசில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் மக்களுக்கு இன்னும் புதிய புதிய நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்த போகிறார்களாம் அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் கூடிய சீக்கிரம் காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற புதிய காமெடி ஷோ ஒளிபரப்ப இருக்கிறார்களாம்.

இந்நிலையில் அதன் பிரமோக்கள் கூட சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதை நாம் பார்த்திருப்போம் அதிலும் குறிப்பாக இதில் புகழ் இருப்பதால் ரசிகர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு நாங்கள் ஆவலாக இருக்கிறோம் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் புகழ் தற்பொழுது 7 திரைப்படங்களில் நடித்து வருகிறார் அதிலும் குறிப்பாக இவர் நிறைய முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் தான் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் பார்த்தால் இவர் நடித்துவரும் திரைப்படங்களை இவரது ரசிகர்கள் பலரும் அதிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

pugazh2
pugazh2

ஒரு சில ரசிகர்கள் புகழ் இன்னும் வெள்ளித்திரையில் கதாநாயகனாக வலம் வரவேண்டும் என்பதுதான் எங்களது ஆசை என கூறுவது மட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியில் புகழ் இருப்பது எங்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment