கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில், நான் எனது இல்லத்தில் என்று விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.!!

vijayakanth

Actor vijayakanth video: உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்படுத்த மாநில அரசும் மத்திய அரசும் தங்களால் முடிந்த அனைத்து விதமான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் மக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

அதேபோல நடிகர், நடிகைகள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் வீட்டிலிருந்தபடியே வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அந்த வகையில் நடிகர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு அவரது மனைவி பிரேமலதா ஹேர்கட் முதல் பெடிக்யூர் வரை அனைத்தையும் செய்து உள்ளார்.

பிரேமலதா அவர்கள் தனது கணவருக்கு அழகு நிலையத்தில் செய்வதைப் போன்று சேவிங் செய்வது, டை அடிப்பது, பெடிக்யூர், மெனிக்யூர் என அனைத்தையும் செய்வதைப் பார்த்து ரசிகர்கள் மற்றும் அரசியல் தொண்டர்கள் என அனைவரும் பிரம்மித்து உள்ளனர். விஜயகாந்த் அவர்கள் மிகவும் கம்பீரமாக இருந்தவர் என அனைவருக்கும் தெரிந்தது. தற்போது உடல்நிலை குறைவால் இருக்கும் இவரைப் பார்க்கும்போது தொண்டர் மற்றும் ரசிகர்களுக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

இந்தியாவின் சிறந்த படம் இது தான்!! இவர் தான் சிறந்த நடிகர் என யாரைப் பாராட்டுகிறார் நடிகர் சதீஷ் ?

sathish

Actor sathish about ramana movie: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்தியாவில் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் …

Read more

ரஜினி அரசியலுக்கு வருவர் என பல வருடங்களுக்கு முன்பே கூறிய தளபதி விஜய்.!வைரலாகும் வீடியோ!!

vijay

Actor Vijay said about Rajinikanth :தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் சிறந்த நடிப்பின் மூலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அனைவரும் ரஜினிகாந்த அடுத்தடுத்து படங்களில் நடிப்பதை விட அரசியலுக்கு வந்தால் சிறப்பாக இருக்கும் என அவரது ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

சமீபத்தில் அரசியல் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் டிஎம்எஸ் ஸ்பிச்சை ஒன்றை கொடுத்திருந்தார். அரசியல் வருகையை ஒருபக்கம் மக்கள் தெரிவித்து கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் இருப்பினும் மற்ற அரசியல்வாதிகள் இவரை கேள்விகள் மூலம் தாக்கி வருகின்றனர் அதற்கு எதற்கும் பதில் கூறாமல் மவுனமாக இருந்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் தளபதி விஜய் அவர்கள் வருடங்களுக்கு முன்னரே ரஜினியின் அரசியல் வருகை பற்றி கூறியிருந்தார். அவர் கூறியது எனக்கு ஒரு நடிகராக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை பிடிக்கும், அவர் கூடிய விரைவில் அரசியலுக்கு வரவேண்டும் என கருத்தை கூறியுள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள்  ரஜினி அரசியலுக்கு வருவார் என விஜய் கூறியுள்ளார். ஆனால் இன்னும் சில வருடங்களில் விஜய்யும்  விரைவில் அரசியலுக்கு வருவார் என நம்பத்தக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.  தற்போது விஜய்யும் அரசியல் ஆரம்பிக்க வேண்டிய சூழலில் உள்ளார் என கூறி வருகின்றனர்.