ஐயையோ கமலா முத்த காட்சிக்கு பயந்து ஓடிய 4 நடிகைகள்.! லிஸ்டில் இடம் பிடித்த நயன்தாரா…

Actor Kamal

Kamal Haasan: உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களிலும் ஒரு முத்த காட்சியாவது இருப்பது வழக்கம் எனவே இதனை அறிந்த நான்கு நடிகைகள் கமலஹாசன் உடன் நடித்தால் முத்தக்காட்சி நடிக்க வேண்டும் என தெறித்து ஓடி உள்ளனர். நயன்தாரா: லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் கடந்த 20 வருடங்களாக கோலிவுட்டில் முன்னணி நடிகையாக கலக்கி வரும் இவர் ரஜினிகாந்த், விஜய், அஜித், சிம்பு என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். கமலுடன் … Read more

எதையும் காட்டாமல் கவர்ச்சிக்கு நோ சொல்லி ஜெயித்து காட்டிய 5 நடிகைகள்.! இப்பவரைக்கும் கெத்து காட்டும் தனுஷ் பட நடிகை..

tamil actress

Tamil Actress: சினிமாவைப் பொறுத்தவரை ஒரு நடிகை தொடர்ந்து மார்க்கெட் குறையாமல் பட வாய்ப்புகளை பெற வேண்டும் என்றால் கவர்ச்சி காட்ட வேண்டும் என்பது மிகவும் அவசியமாக உள்ளது. அப்படி ஏராளமான முன்னணி நடிகைகள் கவர்ச்சியான வேடங்களில் நடித்து வருகின்றனர் ஆனால் இதுவரையிலும் கொஞ்சம் கூட கவர்ச்சியாக நடிக்காத ஐந்து நடிகைகள் உள்ளனர். பல நடிகைகள் பட வாய்ப்புகளை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக சில காட்சிகளில் கவர்ச்சியாக நடிப்பது உண்டு ஆனால் சில நடிகைகள் … Read more

விரைவில் என் குமரன் சன் ஆப் மகாலட்சுமி 2.. மோகன் ராஜ் அதிரடி..

M.kumaran son of mahalakshmi

M. kumaran son of mahalakshmi: விரைவில் எம்.குமரன் படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்க மோகன்ராஜ் முடிவு செய்திருப்பதாக கூறப்படும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கடந்த 2004ஆம் ஆண்டு இயக்குனர் மோகன்ராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம் தான் எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி. தாய் மகனின் பாச உறவினை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. எமோஷனல், காதல், … Read more

50 வயதை கடந்தும் நான் இளமையாக இருக்க காரணம் இதுதான் உண்மையை உடைத்த நதியா.!

nadiya

பொதுவாக சினிமாவைப் பொறுத்தவரை என்னதான் முன்னணி நடிகைகளாக ஒரு காலகட்டத்தில் தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து கலக்கி வந்தாலும் தங்களது அழகு இளமை இருக்கும் வரை மட்டும்தான் தங்களுடைய மார்க்கெட்டை இழக்காமல் இருந்த வர முடியும். அதன் பிறகு குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் மட்டுமே நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அந்த வகையில் வயதாகி ஹீரோயினாக நடிக்கவில்லை என்றாலும் மிகவும் இளமையாக அழகாக இருந்து வருபவர் தான் நடிகை நதியா. இவர் சோசியல் மீடியாவில் மிகவும் … Read more

உலக நாயகன் கமலுடன் நடிக்க மறுத்த பிரபல நடிகை.! தலைவன் சும்மா விடமாட்டாரே..

kamal-hassan

திரைப்பட நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் தொடர்ந்து வித்தியாசமான கதை அம்சமுள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரின்  நடிப்பு திறமையை பார்த்து பலர் வியந்து உள்ளார்கள் அந்த வகையில் தனது வாழ்நாளை திரையிலேயே அர்ப்பணித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் என பல மொழிகளில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். இவர் திரைப்படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் அதனை இயக்குவது, தயாரிப்பது என பலவற்றைச் செய்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் ஒரு பக்கம் அரசியல் இன்னொரு … Read more

இன்றும் இளமையாக இருக்க காரணம் இதுதான்!! வீடியோ வெளியிட்ட எவர்க்ரீன் பியுட்டி நதியா..வைரலாகும் வீடியோ…

nadhiyaaa

90 காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வந்தவர்தான் நடிகை நதியா. இவர் பிரபு, ரஜினி, மோகன், சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

நடிகை நதியா முதலில் மலையாள திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ளார். அந்தவகையில் 1980ஆம் ஆண்டு நடிக்க ஆரம்பித்துள்ளார் அதன்பிறகு தமிழில் பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த இவர் 1988ஆம் ஆண்டு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். இறுதியாக  1994 ஆம் ஆண்டு பிரபுவின் நூறாவது படமான ரகுராம் திரைப்படத்தில் நடித்திருந்தார் இத்திரைப்படத்திற்கு பிறகு இவர் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனதால் தொடர்ந்து திரைப் படங்களில் நடிக்கவில்லை.

இப்படிப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கழித்து 2004 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தின் மூலம் ரீஎன்ட்ரீ கொடுத்தார். தற்பொழுது இவர் தெலுங்கு மலையாளம் தமிழ் என தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிசியாக இருந்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் ரசிகர்கள் சில காலங்களாக 54 வயதானாலும் கூட எப்படி உங்கள் அழகும் இளமையும் குறையவே இல்லை என கேட்டு வந்தார்கள் அதற்கு பதிலளிக்கும் வகையில் தற்பொழுது தொடர்ந்து உடற்பயிற்சி யோகா மற்றும் மகிழ்ச்சியாக இருப்பது போன்றவற்றை தான் தனது அழகிற்கு காரணம் என்று கூறி வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ

பாபநாசம் 2-வில் கமலுக்கு ஜோடியாகும் பிரபல முன்னணி நடிகை.!! அட இவர் என்றும் இளமை ஹீரோயினாச்சே.!! அப்ப இவருக்காகவே படம் ஓடும்….

bhapanasm

ஒரு மொழியில் மாபெரும் வெற்றி பெற்ற ஒரு திரைப்படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்தவகையில் ஜீத்து ஜோசப் என்ற மலையாள இயக்குனர்  இயக்கிய திரிஷ்யம் படத்தை தமிழ்,தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் ரீமேக் செய்து வெற்றி பெற்று வருகிறது இத்திரைப்படம். இந்நிலையில் இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் மலையாளத்தில் சமீபத்தில்   வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தமிழில்  பாபநாசம் என்ற பெயரில் வெளிவந்தது இத்திரைப்படத்தில் கமல்ஹாசன் மற்றும் கௌதமி … Read more

ஹோலி பண்டிகையை மிக விமர்சையாக கொண்டாடிய நடிகை நதியா இணையதளத்தில் பட்டையை கிளப்பும்.!

நாம் எப்படி பண்டிகையை  கொண்டாடுகிறோம். அதுபோல திரைத்துறையில் இருக்கும் நடிகர் நடிகைகளும் அன்று தனது நண்பர்கள் மற்றும் குடும்ப உறவினர்கள் உடன் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் இன்று இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகையை மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அரசியல்வாதிகள் தொடங்கிய பிரபலங்கள் பலரும் தனது வாழ்த்துக்களை இன்ஸ்டா மற்றும் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் டாப் நடிகையாக இருந்த நதியா. பல்வேறு மொழி சினிமாக்களில் நடித்து … Read more

நீங்களே 20 வயது போல் தான் இருக்கீங்க உங்க மகளுக்கும் 20 வயதா.! தனது மகளுடன் நதியா வைரலாகும் புகைப்படம்

Nathiya

80ன் காலத்தில் ரசிகர்களின் மனதில் என்றும் நீங்கா இடத்தைப் பிடித்த நடிகைகளில் ஒரு முக்கியமான நடிகைதான் நதியா இவர் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் மேலும் இவர் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து ரசிகர்களிடையே பட்டிதொட்டி எங்கும் புகழ் பெற்று விளங்கியது மட்டுமல்லாமல் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு பெயரையும் சம்பாதித்துக் கொண்டார். இவரது திருமண வாழ்க்கையில் சிரிஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார் அவருக்கு தற்போது … Read more

வசியம் செய்யும் மாடர்ன் அழகில் இளம் நடிகைகளையே சவாலுக்கு இழுக்கும் நடிகை நதியா!! வச்ச கண்ணு எடுக்காமல் பார்க்கும் ரசிகர்கள்!! வைரலாகும் புகைப்படங்கள்..

80-90 காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை நதியா. பொதுவாக நடிகைகள் என்றாலே தனது இளமைப்பருவம் குறையும் வரை மட்டும்தான் சினிமாவில் தொடர்ந்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வர முடியும். அந்த வகையில் இவரும் தனது இளமைப் பருவம் முடிந்த உடன் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தின் மூலம் அம்மா கேரக்டரில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார். இவர் பூவே பூச்சூடவா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக … Read more

33 வருடத்திற்கு பிறகு ரஜினியுடன் நடித்த பழைய புகைப்படத்தை பகிர்ந்த பிரபல நடிகை நதியா.! வைரலாகும் புகைப்படம்..

nathiya

1980-90 காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடிகட்டி பறந்து வந்தவர் நடிகை நதியா. இவரின் சிறந்த நடிப்புத் திறமையினால் தமிழில் ஏராளமான படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார்.திருமணத்திற்கு பிறகு இவர் பெரிதாக சினிமாவில் ஆர்வம் காட்டாமல் தனது குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார். இதனைத் தொடர்ந்து  நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜெயம் ரவி … Read more

மாடர்ன் உடையில் தனது கணவருடன் ரொமாண்டிக்காக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்ட நடிகை நதியா!! வைரலாகும் புகைப்படம்.

nadhiya latest

90 காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை நதியா. இவரின் சிறந்த நடிப்பின் காரணமாக பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். பிறகு குணச்சித்திர வேடங்கள் மற்றும் அம்மா போன்ற கேரக்டரில் நடித்து வந்தார். அந்த வகையில்  எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். தற்போது இவர் படங்களில் நடிக்காமல் செட்டிலாகிவிட்டார். இவர் எப்பொழுதும் இளமை மாறாமல் இருப்பதால் பல பேட்டிகளில் … Read more