ஹோலி பண்டிகையை மிக விமர்சையாக கொண்டாடிய நடிகை நதியா இணையதளத்தில் பட்டையை கிளப்பும்.!

0

நாம் எப்படி பண்டிகையை  கொண்டாடுகிறோம். அதுபோல திரைத்துறையில் இருக்கும் நடிகர் நடிகைகளும் அன்று தனது நண்பர்கள் மற்றும் குடும்ப உறவினர்கள் உடன் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம்.

அந்த வகையில் இன்று இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகையை மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

அரசியல்வாதிகள் தொடங்கிய பிரபலங்கள் பலரும் தனது வாழ்த்துக்களை இன்ஸ்டா மற்றும் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் டாப் நடிகையாக இருந்த நதியா.

பல்வேறு மொழி சினிமாக்களில் நடித்து இருந்தாலும் மேலும் எந்த ஒரு சீனிலும் துளி கூட கவர்ச்சியை காட்டாமல் நடித்து மக்களின் நாயகியாக வலம் வருகிறார்.

இப்படி வலம் வருகின்ற நதியா தற்போது ஹோலி பண்டிகையை மிக சிறப்பாக கொண்டாடி உள்ளார் அதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் டிரெண்ட் ஆகி வருகின்றன.