CSK ரசிகர்களை வம்புக்கு இழுக்கும் MI அணி.? காரணம் இந்த வீடியோ தான்.

rohit-and-dhoni

தற்போதைய காலகட்டத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போன விளையாட்டு என்றால் அதை கிரிக்கெட் தான் என்று நாம் கண்ணை …

Read more

ரோகித் சர்மா தனது மகளுடன் விளையாடும் வீடியோ!! பார்த்த ரசிகர்களுக்கு “அஜித்தின் கண்ணான கண்ணே” நினைவுக்கு வருகிறது என பதிவிட்டுள்ளனர்.

rohitsharma-tamil360newz

Watching the video of Rohit Sharma playing with his daughter, fans have reported that Ajith’s Kanana kanney song moment remembers them: ரோகித் சர்மா இந்திய துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். இவர் ஒரு வலதுகை மட்டையாளர். மும்பை மாநில அணிக்காக உள்ளூர் போட்டிகளிலும, இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி தலைவராகவும் விளையாடி வருகிறார். ஐபிஎல் போட்டிகளில் இறுதி சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு எதிராக விளையாடி மும்பை இந்தியன்ஸை வெற்றி பெறச் செய்வார்.

ரோகித் சர்மா T20 போட்டிகளில் ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கி ஸ்டேடியத்தை கதறிவிடுவார். இந்த வருட ஐபிஎல் போட்டிகளுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த நிலையில் கொரோனா காரணமாக விளையாட்டு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

தற்போது கொரோனா காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ள இவர் அவ்வப்போது மகளுடன் இருக்கும் தருணங்களை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களாக இணையதளத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். ரோகித் சர்மா தனது மகள் சமீராவுடன் இருக்கும் வீடியோக்களை இணையதளத்தில் பதிவிட்டு வருவதை பார்த்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

இவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்தால் அவர்களின் ரசிகர்களுக்கு அஜித்தின் விசுவாசம் படத்தில் கண்ணான கண்ணே பாடல் நினைவுக்கு வருகிறது என பதிவிட்டுள்ளனர். தற்போது அவரது மகளுடன் மகிழ்ச்சியாக விளையாடும் அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

https://www.facebook.com/mumbaiindians/videos/947788669002274/?t=0

தொடை தெரியும் படியான புகைப்படத்தை வெளியிட்ட சச்சின் மகள்.! வைரலாகும் புகைப்படம்.

sara

கிரிக்கெட் உலகின் கடவுள் என வர்ணிக்கப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். இவர் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை  தயார்ப்படுத்தி அதிரடியாகவும், நிதானமாகவும் ஆடப் …

Read more

பாகிஸ்தானில் நடைபெற்ற முதல் டெஸ்ட் பற்றி நினைவு கூர்ந்த சச்சின்.! உருக்கமான பதிவு.!

sachin-tamil360newz

கிரிக்கெட் உலகின் கடவுள் என வர்ணிக்கப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். இவர் கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளை படைத்துள்ளார். தற்பொழுது ஊரடங்கு …

Read more

பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து விச்சாளர் சக்லைன் முஷ்டாக் சச்சினை பற்றி என்ன கூறினார் தெரியுமா.! விவரம் இதோ!!

sachin

கிரிக்கெட் உலகில் ஜாம்பவானாக இன்றளவும் மக்கள் மற்றும் ராசிகள் மத்தியில் நிலைத்து நிற்பவர் சச்சின் டெண்டுல்கர் என்பது நாம் அறிந்ததே …

Read more