லியோ மூன்றாவது பாடல் வெளியானது.! மனதை வருடியதா.? இல்லையா.?
Leo song : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ இந்தத் திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் வெளியாகிய ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. ஏற்கனவே லியோ திரைப்படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியான நிலையில் தற்பொழுது மூன்றாவது பாடலும் வெளியாகி உள்ளது. இந்த மூன்றாவது சிங்கிள் பாடலான அன்பெனும் பாடல் தற்பொழுது வெளியாகிய ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று … Read more