விஜய் ரொம்ப குளிருது கட்டிபிடிச்சிக்கிட்டா.? காஷ்மீரில் திரிஷாவை புல்லட்டில் அழைத்துச் சென்ற தளபதி.!

Leo movie vijay stills : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ இந்த திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் படம் வெளியாக இருக்கிறது. மேலும் லியோ திரைப்படத்தில் விஜய் உடன் இணைந்து திரிஷா, சஞ்சய் ,மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த், என மிகப் பெரிய நட்சத்திரப்பட்ட அளவில் நடத்துவார்கள்.

மேலும் லியோ திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று சாதனை படைத்தது அதுமட்டுமில்லாமல் 24 மணி நேரத்தில் அதிக பார்வையாளர்களை கடந்த தென்னிந்திய திரைப்படம் என்ற பெருமையை அடைந்தது. மேலும் ட்ரெய்லரில் விஜய் கெட்ட வார்த்தை பேசி இருந்ததால் அது பெரும் சர்ச்சையாக மாறியது இதற்கு லோகேஷ் கனகராஜ் அவர்கள் இந்த கெட்ட வார்த்தைக்கும் விஜய்க்கு எந்த சம்பந்தமும் கிடையாது நான் தான் போர்ஸ் பண்ணி பேச சொன்னேன் என கூறி இருந்தார்.

leo shooting spot
leo shooting spot

மேலும் படத்தில் இரண்டு மூன்று கதாபாத்திரங்கள் சஸ்பென்ஸ் ஆக இருக்கிறது அதனைப் இப்பொழுது வெளியே சொல்ல முடியாது படத்தை பார்த்தால் உங்களுக்கே தெரியும். என லோகேஷ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அது மட்டும் இல்லாமல் லியோ திரைப்படத்திற்கு விலங்குகள் நல வாரிய சங்கம் ஒப்புதல் கொடுத்து விட்டார்கள் இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

leo shooting spot
leo shooting spot

அதே போல் லியோ கொண்டாட்டத்தை ரசிகர்கள் ஆரம்பித்து விட்டார்கள் அதற்கு தகுந்தார் போல் பட குழுவும் அடிக்கடி அப்டேட் கொடுத்து வருகிறது இந்த நிலையில் மூணாவது பாடலை பட குழு வெளியிட இருக்கிறது. இந்த நிலையில் லியோ திரைப்படத்திலிருந்து ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் விஜய் திரிஷாவை பைக்கில் உட்கார வைத்து அடிக்கிற குளிரில் புல்லட்டில் அழைத்து செல்கிறார், அதுமட்டுமில்லாமல் பிறந்த நாளையும் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே கொண்டாடியுள்ளார்கள் இதோ அந்த புகைப்படங்கள்.

leo shooting spot
leo shooting spot
leo shooting spot
leo shooting spot