ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா சர்தார்.! வெளியானது twitter விமர்சனம்

sardar

நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படம் கலையான விமர்சனத்தை பெற்று வந்த நிலையில் அடுத்ததாக இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் …

Read more

பிரம்மாண்டத்திலும் பிரம்மாண்டம் ஒட்டுமொத்த கெட்டப் கலையும் மறைத்து வெளியிட்ட சர்தார் பட குழு.!

sardar

சினிமாவைப் பொறுத்தவரை சங்கர் எடுத்த படங்கள் அனைத்தும் மிகப் பிரமாண்டமாக இயக்கி வரும் சங்கரை பிரம்மாண்ட இயக்குனர் என்று கூற …

Read more

பல கெட்டப்பில் கலக்கும் கார்த்தி.! வெளியானது சர்தார் திரை விமர்ச்சனம்…

sarda

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சர்தார் திரைப்படம் இன்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தை பிஎஸ் மித்ரன் அவர்கள் இயக்கியுள்ளார். …

Read more

கைதி 2 படத்தின் மரண மாஸ் அப்டேட் வெளியிட்ட பிரபலம்.! குஷியில் ரசிகர்கள்…

kaithi

பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் கார்த்தி அடுத்தடுத்த திரைப்படங்களில் தனது இயல்பான நடிப்பை வெளிகாட்டி தற்போது முன்னணி …

Read more

அட்ரா சக்க… 500 கோடியை நெருங்கும் பொன்னியின் செல்வன் – இதுவரை அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

ponniyin selvan

இயக்குனர் மணிரத்தினம் திரை உலகில் எத்தனையோ படங்களை கொடுத்திருக்கிறார் ஆனால் அந்த படங்கள் அனைத்தும் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியதாக …

Read more

கார்த்தியின் வெறித்தனமான வேட்டையில் வெளியான சர்தார் பட ட்ரெய்லர்.!

sardar

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் என்பது நம்ம அனைவருக்கும் தெரிந்த ஒன்று இந்த …

Read more

அதிரடியாக உலக நாயகன் கமலஹாசனை பொல பல கெட்டபில் கார்த்தி நடித்துள்ள சர்தார் பட ட்ரெலர்.!

sardhar

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் கார்த்திக் தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை தந்து வரும் நிலையில் இவருடைய நடிப்பில் கடைசியாக வெளிவந்த விருமன், பொன்னியின் செல்வன் இந்த இரண்டு திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றினை பெற்றது.

இந்த இரண்டு திரைப்படங்களை தொடர்ந்து தற்பொழுது இவர் சர்தார் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தினை பிஎஸ் மித்ரன் இயக்க ராசி கண்ணா, ரஷிஷா விஜயன், முரளி ஷர்மா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு லைலா இந்த திரைப்படத்தினை தயாரிப்பதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீஎன்ட்ரி தருகிறது.

இவ்வாறு இந்த திரைப்படத்தை மேலும் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் இப்படிப்பட்ட நிலையில் சர்தார் படத்திற்கு போட்டியாக நடிகர் சிவகார்த்திகேயனின் பிரண்ட்ஸ் திரைப்படம் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது இவ்வாறு இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படங்கலுக்கிடையே கடும் போட்டி நிலவ இருக்கிறது என கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது கார்த்திக் நடித்துள்ள சர்தார் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது கார்த்திக் நடிப்பில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்திற்கு பிறகு சர்தார் திரைப்படத்தில் கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் .மேலும் உலகநாயகன் கமலஹாசன் போல பல கெட்டப்பில் கார்த்திக் வலம் வருவது மேலும் சர்தார் படம் உளவாளிகளை மையமாக வைத்து ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படமாக அமைந்துள்ளது. மேலும் காதல் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் கார்த்திக் தன்னுடைய உயிரை பணயம் வைத்து பல காட்சிகளில் நடித்துள்ளார் எனவே கண்டிப்பாக இந்த படம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதோ கார்த்திக் நடித்துள்ள சர்தார் பட ட்ரெய்லர்.

கார்த்தியின் சர்தார் திரைப்படத்தின் மாஸ் அப்டேட் அறிவித்த பட குழு.!

sardar

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி இவர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்து …

Read more

காத்து வாக்குல சர்தார் கதையை உளறி விட்டு சிவகார்த்திகேயனுக்கு சவால் விடும் கார்த்தி.! இதுதான் உள்குத்தோ..

karthi

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த மாதம் 30 ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றி லாபத்தை பார்த்து வரும் திரைப்படம் …

Read more

கார்த்தியின் காதல் விளையாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்த அவரின் மனைவி.! எல்லாம் கைதி படத்தால் வந்த வினை

karthi

நடிகர் கார்த்திக் தற்போது வசூலில் பட்டையை கிளப்பி கொண்டிருக்கும் தமிழ் சினிமா திரைப்படத்தில் வந்தேய தேவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து …

Read more

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சர்தார் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் ரன்னிங் டைம் அறிவிப்பு.!

sardar

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் கார்த்தி இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் …

Read more

“பொன்னியின் செல்வன்” திரைப்படம் – 9 நாட்கள் முடிவில் உலக அளவில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

ponniyin selvan

சினிமா உலகில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படமும் நாம்  எதிர்பார்ப்பதை விட சிறப்பாக இருந்தால் போதும் ரசிகர்கள் அந்த படத்தை தலையில் …

Read more