kani-1

குக் வித் கோமாளி கனிக்கு ஹைதராபாத்தில் இவ்வளவு பெரிய வீடா.! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

பொதுவாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதுவும் முக்கியமாக நிகழ்ச்சிகள் தான் டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறது அந்த வகையில் கடந்த சில வருடங்களாக விஜய் டிவியில் மிகவும் ஃபேமஸாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி.

இந்நிகழ்ச்சியில்கலந்து கொண்ட ஏராளமான பிரபல தற்பொழுது திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வருகிறார்கள். அந்த வகையில் இந்நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் கனி. இவர் பிரபல இயக்குனர் அகத்தியன் அவர்களின் முதல் மகள் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இவர் இயக்குனர் திருவின் மனைவியும் ஆவார்.

கனிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் இவர் சமையல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டிலையும் வெற்றி பெற்றார். இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு முன்பு பெரிதாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டதில்லை மேலும் இவர் திரைப்படங்களிலும் நடித்ததில்லை. எனவே இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த இவருக்கு தற்பொழுது வள்ளி மயில் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

மேலும் அந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது இவ்வாறு பிசியாக இருந்து வந்தாலும் கனி சொந்தமாக ஒரு யூடியூப் சேனல் வைத்துள்ளார். அதில் அண்மையில் ஹைதராபாத்தில் இருக்கும் தனது சொந்த வீட்டை வீடியோவாக எடுத்துள்ளார்.

இந்த வீடியோவை கனிக்கு இவ்வளவு பெரிய வீடா என ஆச்சரியப்பட்டு வருகிறார்கள் இவர் சினிமாவில் பெரிதாக நடிக்கவில்லை என்றால் இவருடைய அப்பா கணவன் என இருவருமே இயக்குனர்கள் எனவே இவ்வளவு பெரிய வீடு இருப்பதை பார்த்து ஆச்சரியப்படத் தேவையில்லை.

kani

கவிதை கற்பிக்கும் கருப்பு எனக் கூறிய ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாரியுள்ள புகைப்படத்தை வெளியிடட்ட குக் வித் கோமாளி கனி.! இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பிறகு இது தேவையா.!

KANI23

குக் வித் கோமாளி கனி மற்றும் கோமாளிகளை செம்மையாக கிண்டலடித்த ஏ ஆர் ரகுமான்.! இதோ அந்த வீடியோ

குக் வித் கோமாளி என்ற புதுவிதமான நிகழ்ச்சியை தேர்ந்தெடுத்து அதில் வெற்றி கண்ட தொலைக்காட்சி விஜய் டிவி.இந்த தொலைக்காட்சி எப்போதும் வித்தியாசமான நிகழ்ச்சிகளை கையாள்வதில் கெட்டிக்காரத்தனம் கொண்ட தொலைக்காட்சியாகவே பார்க்க முடிகிறது.

ஒரு சமையல் நிகழ்ச்சி ஒரு சில கோமாளிகளை வைத்து இவ்வளவு சுவாரஸ்யமாக எடுக்க முடியுமா என்று பலரும் ஆரம்பித்த நிலையில் அதை சிறப்பாக நடத்தி வெற்றிகண்டு ஒட்டுமொத்த ரசிகர்களை தொடங்கிய குடும்பங்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்து இழுத்தது இந்த நிகழ்ச்சி.

இதன் முதல் சீசனை விட இரண்டாவது சீசன் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. அதற்கு காரணம்  சிறந்த கோமாளிகள் பலர் இருப்பது தான் புகழ், சிவாங்கி மற்றும் ஒரு சில பிரபலங்கள் இதில் காமெடியில் பின்னி பெடல் எடுப்பதால் இந்த நிகழ்ச்சி மக்களுக்கு ஃபேவரிட் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

அதனை முன்னிட்டு இதன் பிரமோஷன் வீடியோக்கள் தற்போது விஜய் டிவியில் மற்றும் சமூக வலைதளத்திலும் வைரலாகி வருகின்றன.இந்த இறுதி கட்டத்திற்காக சந்தோஷ் நாராயணன், நடிகர் சிம்பு, பிக் பாஸ் வின்னர் மூக்கின் உட்பட பலரும் இறுதி போட்டியில் பங்கேற்க உள்ளனர். அதன் பிரமோஷன் வீடியோக்கள் தற்போது இந்த நிகழ்ச்சிக்கு  மேலும் வலு சேர்க்கின்றன.

ஒரு சிலர் இந்த நிகழ்ச்சியின் பைனலுக்காக தனது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஏ ஆர் ரகுமான் ஆன்லைன் மூலம் வந்து வாழ்த்தினார். அப்போது கனியிடம் கிண்டலாக பைன்ல்ல கூட காரக்குழம்பு தன் வைக்கப் போகிறார் என கிண்டல் அடித்தார்.

அப்போது வாண்டாக வந்த தங்கதுரை ஒரு ஜோக் ஒன்னு சொல்றேன் என்று சொல் ரகுமான் போய்விட்டு வரேன் என்று சொல்லி முடியும் காட்சி இடம்பெற்றுள்ளது ஆகமொத்தம் பைனலில் ஒரு கலக்கு கலக்க காத்திருக்கின்றனர் சினிமா பிரபலங்கள்.

இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.