குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் கனி வீட்டிற்கு சென்ற பிரபல முன்னணி நடிகர்.! லைக்ஸ் அல்லும் புகைப்படம்.

பிரபல விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பொதுவாக விஜய் டிவியில் ஒலிபரப்பாகும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அது காமெடியை மையமாக வைத்து தான் இயக்கப்படுகிறது.

எனவே எந்த ரியாலிட்டி ஷோ வெளியானாலும் அதற்கு ரசிகர்கள் தங்களது பெரும் ஆதரவை தருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் ஒன்றுதான் குக் வித் கோமாளி நிகழ்ச்சி.

பிக்பாஸ் நிகழ்ச்சி எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்ததோ அதே அளவிற்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் பிரபலமடைந்தது. இந்நிகழ்ச்சி எப்போது வெளியாகும் என்ற பல ரசிகர்கள் காத்து வந்தார்கள்.

இந்நிகழ்ச்சி கடந்த இரண்டு வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் சீசன்2 நிறைவுபெற்றது.  இந்நிகழ்ச்சியில் 9 போட்டியாளர்கள் பங்குபெற்று ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

அதோடு பலருக்கு திரைப்படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக வெற்றிபெற்றவர் கனி. கனி இயக்குனர் அகத்தியனின் மகளாக இருந்தாலும் பெரிதாக படங்களில் நடிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் இவர் இயக்குனர் திருவின் மனைவியும் ஆவார்.

இந்நிலையில் வெள்ளித்திரையில் ஒரு நடிகை எப்படி பிரபலம் அடைவார்கள் அதே அளவிற்கு கனியும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்துள்ளார். இந்நிலையில் பிரபல முன்னணி நடிகர் ஒருவர் கனியின் வீட்டிற்கு சென்று சப்ரைஸ் கொடுத்துள்ளார்.

அது வேறு யாருமில்லை நடிகர் சிம்பு தான். இவருடன் மகத் மற்றும் தொகுப்பாளர் ரக்சன் ஆகியோர் சென்றுள்ளார்கள்.  அவ்வப்போது இவர்கள் அனைவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

 

simpu 4
simpu 4

Leave a Comment