என்னிடம் கூறாமலேயே கமல் எனக்கு லிப் லாக் முத்தம் கொடுத்து விட்டார்.! 34 வருடங்களுக்கு பிறகு சர்ச்சையை சந்திக்கும் முத்தக்காட்சி
புன்னகை மன்னன் திரைப்படத்தில் முத்தக் காட்சி ஒன்று எடுக்கப்பட்டது இதுகுறித்து நடிகை ரேகா பேசியது தற்பொழுது வைரலாகி வருகிறது. மறைந்த …