பெரிய ஹீரோக்களை திரும்பி பார்க்க வைத்த 2023ன் 6 அறிமுக இயக்குனர்கள்..

tamil directors

Tamil Directors: 2023ஆம் ஆண்டில் வெளியான இளம் நடிகர்களின் படங்கள் முதல் முன்னணி நடிகர்களின் படங்கள் வரை ஏராளமான திரைப்படங்கள் …

Read more

ஏன் லிஸ்ட்ல இதுதான் நல்ல படம்.. 2023ல் குட் மூவிஸ், அவரேஜ் மூவிஸ், ஜஸ்ட் மிஸ் என பிரிச்சி மேய்ஞ்ச ப்ளூ சட்டை மாறன்..

blue sattai maran

Blue Sattai Maran: 2023ஆம் ஆண்டு இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் புத்தாண்டை வரவேற்க அனைவரும் தயாராகி உள்ளனர். …

Read more

2023 Tamil Movies: 254 படங்கள் வெளியானது.. ஆனால் 9% மட்டுமே லாபம்.! மாஸ் காட்டிய 5 நடிகர்கள்

2023 tamil movies list

Tamil Movies List 2023: 2023ஆம் ஆண்டான இந்த ஆண்டு தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்கள் வெளியானது அப்படி …

Read more

2023-ல் அறிமுகமாக இருந்தாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர்கள் லிஸ்ட்.. குட் நைட் படத்தால் அடித்த ஜாக்பாட்

good night movie

2023 Debutant Directors: 2023ஆம் ஆண்டில் தமிழில் அறிமுக இயக்குனர்களின் திரைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது அப்படி …

Read more

தனது நிச்சயதார்த்த புகைப்படத்தை வெளியிட்ட குட் நைட் பட நடிகை.! மாப்பிள்ளை யார் தெரியுமா?

Good night movie actress

Good night movie actress: பொதுவாக நடிகைகள் சினிமாவில் ஓரளவிற்கு பிரபலமடைந்த விட்டால் திடீரென திருமணம் செய்து கொள்வது கிடையாது …

Read more

குறட்டை விட்டதால் கேள்விக்குறியாக இருக்கும் நாயகனின் வாழ்க்கை.! ‘குட் நைட்’ பட டீசர் இதோ..

good-night

பிரபல இயக்குனர் விநாயகர் சந்திரசேகரன் நடிப்பில் ஜெய்பீம் மணிகண்டன் ஹீரோவாக நடித்திருக்கும் குட் நைட் படத்தின் டீசர் சற்று முன்பு வெளியாக இருக்கும் நிலையில் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது ஜெய்பீம் மணிகண்டன் ஹீரோவாக நடித்துள்ள குட் நைட் திரைப்படத்தினை விநாயகர் சந்திரசேகர் என்ற புதுமுக இயக்குனர் இயக்கியிருக்கும் நிலையில் சமீப காலங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

மேலும் இந்த படம் குறித்த சில போஸ்டர்களும் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலான நிலையில் இந்த படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக முதல் நீ முடிவும் நீ படத்தின் நாயகி மீத்த ரகுநாத் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இவர்களை தொடர்ந்து இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

மேலும் ரமேஷ், திலக் பகவதி, பெருமாள் பாலாஜி, சக்திவேல் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் குட் நைட் படத்தின் டீசர் இன்று வெளியாகி இருக்கும் நிலையில் இந்த டீசர் ஜெயம் ரவி தன்னுடைய சோசியல் மீடியாவின் மூலம் வெளியிட்டுள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க குறட்டையை மையமாக வைத்த உருவாகியுள்ளது.

தனக்கே தெரியாமல் திடீரென தூங்கும் கதாநாயகன் வேலை செய்யும் இடம் என்று கூட பார்க்காமல் தூங்கி விடுகிறார். இதனால் இவரை திருமணம் செய்து கொள்ளும் கதாநாயகியும் தூங்க முடியாமல் கஷ்டப்படுகிறார். இப்படி குறட்டையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் குட் நைட் பட டீசர் இதோ..