நடக்க முடியாமல் வீல் சேரில் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி..! இணையத்தில் வெளியான புகைப்படத்தால் அதிர்ச்சியான ரசிகர்கள்..!

dd

பிரபல தனியார் தொலைக்காட்சி என விஜய் டிவியில் பல்வேறு தொகுப்பாளர்கள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் சுமார் இருபது …

Read more

பிரமாண்ட இயக்குனருடன் மறுபடியும் களத்தில் இறங்கும் டிடி..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

dd-3

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஆஸ்தான தொகுப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் திவ்யதர்ஷினி இவரை டிடி என …

Read more

தலையில் மல்லிகை பூவை வைத்து பட்டுப்புடவையில் ரசிகர்களை கவர்ந்த டிடி.! இதைத்தான் உங்ககிட்ட நாங்கள் எதிர்பார்த்தோம் எனக்கூறும் ரசிகர்கள்.!

dd

சின்னத்திரையில் தொகுப்பாளராக பல பிரபலங்கள் தற்போது தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள் ஆனால் பல வருடங்களாக விஜய் டிவி தொலைக்காட்சியில் …

Read more

பிரபல நடிகர் மற்றும் அரசியல்வாதி மீது டிடிக்கு இப்படி ஒரு ஆசையா..? எல்லாம் அதுக்கு தான.!

dd-01

விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக வளம் வருபவர்தான் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி இவர் விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியது …

Read more

இரண்டாவுது திருமணதிற்கு ரெடியான தொகுப்பாளினி டிடி..! அதுவும் மாப்பிளை கை வித்தை காரராம்..!

dd-1

பொதுவாக விஜய் டிவியில் பல்வேறு தொகுப்பாளினிகள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் இவர்கள் அனைவரும்  ரசிகர் மத்தியில் பிரபலமானவர்கள் …

Read more

போட்டோ ஷூட்டில் கலக்கும் டிடி.! இணையத்தை அலறவிடும் வேற லெவல் வீடியோ.!

dd

விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் எப்படியோ ஒரு வழியாக தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த …

Read more

கவர்ச்சி உடையில் ஏஞ்சல் போல ரசிகர்களின் மனதில் ஊஞ்சல் கட்டி ஆடும் திவ்யதர்ஷினி..! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

dd-5

தொலைக்காட்சியில் பல்வேறு தொகுப்பாளினிகள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் அந்தவகையில் ரசிகர்களுக்கு பிடித்த தொகுப்பாளினி என்றால்  திவ்யதர்ஷினி சொல்லலாம் பொதுவாக இவர் …

Read more

கண்டமேனிக்கு டாப் ஆங்கிளில் இருந்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த டிடி.! என்ன அழகுடா என டபுள் மீனிங்கில் கலாய்க்கும் நெட்டிசன்கள்.!

thivyadharshini

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பணிபுரிந்த பல பிரபலங்களும் தற்போது வெள்ளித்திரையில் படு பிசியாக பல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்கள்.அந்த வகையில் …

Read more

தீபாவளி தினத்தில் டாப் ஆங்கிள் புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளின் கண்களை பட்டாசு போல் படபடக்க வைத்த டிடி.!

dd

சினிமாவில் நடிக்கும் நடிகைகளை விட தொலைக்காட்சிகளில் பணியாற்றிவரும் தொகுப்பாளினிகளுக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறார்கள் அந்த வகையில் விஜய் …

Read more

DDயை கூப்பிடாமல் சிவாங்கிக்கு வாய்ப்பு கொடுக்கும் விஜய் டிவி நிறுவனம்.! அப்போ DDயின் நிலை இனிமேல் தலையில் துண்டு போடுவது தானா என கேள்வி கேட்கும் ரசிகர்கள்.

dd

சின்னத்திரையில் தனது குழந்தை தனத்தால் தற்போது நிறைய திரைப்பட வாய்ப்புகளை கைப்பற்றி நடித்து வரும் நடிகை தான் சிவாங்கி இவர் …

Read more

செருப்பால் அடிவாங்கிய டிடி.! யார் பார்த்த வேலைடா இது.! செம கோபத்தில் ரசிகர்கள் வைரலாகும் வீடியோ

dd

பொதுவாக சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு ரசிகர் கூட்டம் எப்படி இருக்கிறதோ அதே அளவிற்கு சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கும் தொகுப்பாளினிக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. அதிலும் விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றிவரும் தொகுப்பாளினி களுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களுக்கு பிடித்த தொகுப்பாளினி என்றால் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி தான் இவர் தனது சுட்டித்தனமான பேச்சால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டி இழுத்துவிட்டார் திவ்யதர்ஷினி தன்னுடைய ஐந்தாவது படிப்பு படிக்கும் பொழுது டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக சின்னத்திரைக்கு அறிமுகமானவர்.

சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையில் மேலும் தனது கால் தடத்தை பதித்தவர் டிடி.. சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார் இவர் விஜய் தொலைக்காட்சியில் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தார் இதனை தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

20க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் திவ்யதர்ஷினி பலமுறை விருதுகளையும் வாங்கியுள்ளார் அந்த வகையில் சமீபத்தில் கூட இவருக்கு டார்லிங் ஆஃப் தி டெலிவிஷன் என்ற விருதும் வழங்கப்பட்டது சமூகவளைதலத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் திவ்யதர்ஷினி அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி நடனமாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோவில்  யாரோ ஒருவர் செருப்பை தூக்கி திவ்யதர்ஷினி மீது எறிகிறார் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

https://youtu.be/f_ujc8f7O_s

வளைவு நெளிவுகளை காட்டி நடனமாடிய டிடி.! ஆட்டம் பிடிக்காமல் அவர் மீது எறியப்பட்ட செருப்பு இணையத்தில் தீயாய் பரவும் புதிய தகவல்.

dd

விஜய் டிவி தொலைக்காட்சியின் மூலம் பல தொகுப்பாளர்கள் மற்றும் பல தொகுப்பாளினிகள் நிறைய திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வருகிறார்கள் விஜய் …

Read more