தீபாவளி தினத்தில் டாப் ஆங்கிள் புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளின் கண்களை பட்டாசு போல் படபடக்க வைத்த டிடி.!

சினிமாவில் நடிக்கும் நடிகைகளை விட தொலைக்காட்சிகளில் பணியாற்றிவரும் தொகுப்பாளினிகளுக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறார்கள் அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் செல்ல பிள்ளையாக இருந்து வரும் தொகுப்பாளினி டிடி க்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

அதேபோல் தொகுப்பாளினி டிடி எந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாலும் அந்த நிகழ்ச்சியை காண ரசிகர்கள் குவிந்து விடுவார்கள் ஏனென்றால் அந்த அளவு அந்த நிகழ்ச்சியை கலகலப்பாகவும் தொகுத்து வழங்குவார். தொலைக்காட்சிகளில் பணியாற்றியது மட்டுமல்லாமல் தொகுப்பாளினி டிடி சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றுவதற்கு முன்பு ஒருசில சீரியல்களிலும் நடித்துள்ளார். தன்னுடைய தொகுப்பாளினி வேலை நல்லபடியாக போய்க் கொண்டிருந்தாலும் சொந்த வாழ்க்கை திருமண வாழ்க்கை மட்டும் இவருக்கு சரியாக அமையவில்லை.

ஏனென்றால் இவர் தனது நண்பர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு மிகக் குறுகிய காலத்திலேயே விவரத்தையும் பெற்றுவிட்டார். இப்பொழுது டிடி தனியாக தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தானுண்டு தன் வேலையுண்டு என மிகவும் பிஸியாக இருக்கும் dd சமூகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருந்துவருகிறார்.

dd
dd

அந்த வகையில் தீபாவளி தினத்தை முன்னிட்டு பல நடிகைகள் தங்களுடைய புத்தாடையை போட்டு கொண்டு விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அதேபோல் நடிகை டிடி யும் வெள்ளை நிற உடையில் டாப் ஆங்கிள் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் தொகுப்பாளினி டிடி அவர்களை வர்ணித்து வருகிறார்கள். அழகு சிலை அழகு தேவதை என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

dd
dd

Leave a Comment