போட்டோ ஷூட்டில் கலக்கும் டிடி.! இணையத்தை அலறவிடும் வேற லெவல் வீடியோ.!

விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் எப்படியோ ஒரு வழியாக தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த பிரபலம்தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விலங்கிவிட்டார்.

மேலும் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளை பார்ப்பதற்காகவே பல ரசிகர்களும் வந்துவிடுவார்கள் அதேபோல் இவரும் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த சில மாதங்களாகவே மிகவும் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் கவர்ச்சியான வீடியோக்களை தனது சமூக வலைதளப்பக்கங்களில் பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் பார்த்தால் இவர் மீது பல சர்ச்சைகளும் இருக்கிறது ஆனால் அந்த சர்ச்சைகளை எல்லாம் கண்டுகொள்ளாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று தனது வழியில் போய்க் கொண்டே இருக்கிறார் மேலும் இவர் எப்பொழுது திரைப்படங்களில் நடிக்க வருவார் என பல ரசிகர்களும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் இவர் வெள்ளித்திரையில் ஒரு சில திரைப் படங்களிலும் நடிக்கிறார் என்று தகவல் கிடைத்தது.

இன்னும் நிறைய திரைப்படங்களை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தினால் இவர் சமிபகாலமாகவே மிகவும் போட்டோ ஷூட் புகைப்படங்களாக எடுத்து வெளியிடுகிறார் அதேபோல் தற்போதும் இவர் போட்டோ சூட் எடுக்கும் போது எடுத்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது இதனை பார்க்கும் போது உண்மையாகவே ஏதாவது ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து விட வேண்டும் என்ற ஆசையில் இப்படி செய்கிறார் என்பது மட்டும் தெரிகிறது.

https://www.youtube.com/watch?v=rfXd-x8eeio

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இவங்க போட்டோஷூட் பண்ணும் பொழுது மிகவும் அழகாக இருக்காங்க ஆனால் இவருக்கு எப்பொழுது தான் மீண்டும் திருமணம் நடக்குமா என்பது மட்டும் தெரியவில்லை என்று பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

Leave a Comment