கண்டமேனிக்கு டாப் ஆங்கிளில் இருந்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த டிடி.! என்ன அழகுடா என டபுள் மீனிங்கில் கலாய்க்கும் நெட்டிசன்கள்.!

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பணிபுரிந்த பல பிரபலங்களும் தற்போது வெள்ளித்திரையில் படு பிசியாக பல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்கள்.அந்த வகையில் பார்த்தால் சின்னத்திரையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுப்பாளினியாக இருந்து தொகுத்து வழங்கி அதன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய பிரபலம் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி.

இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை பார்ப்பதற்காகவே பல ரசிகர்களும் ஓடி வந்து விடுவார்கள் அந்த அளவிற்கு இவர் மிகவும் ஸ்டைலாக பல நிகழ்ச்சிகளை தொகுப்பாளினியாக இருந்து தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் இவர் சின்னத்திரையில் பிரபலம் அடைந்து அதன் மூலம் வெள்ளித்திரையில் ஒரு சில திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

அந்த வகையில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பவர் பாண்டி,விசில், துருவ நட்சத்திரம்,சர்வம் தாள மயம் போன்ற பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது மேலும் இவரது திருமண வாழ்க்கையில் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு ஒருசில காரணங்கள் குறித்து இருவரும் விவாகரத்து பெற்று விட்டார்கள்.

dd
dd

மேலும் தற்போது இவருக்கு 35வயதாகிவிட்டது அதுமட்டுமல்லாமல் இவருக்கு தற்போது இவர்களது வீட்டை சேர்ந்த நபர்கள் மாப்பிள்ளையும் பார்த்து வருவதாக கூறப்படுகிறது என்னதான் வயது ஆனாலும் இவரது இளைமை இன்னும் மாறாமல் அப்படியே இருப்பதால் இவர் நிறைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

dd
dd

அதேபோல் தற்பொழுதும் தனது ரசிகர்களுக்காக கவர்ச்சி தரிசனம் காட்டியுள்ளார் டாப் ஆங்கிளில் இருந்து இவர் தனது ரசிகர்களுக்காக தனது முன்னழகை இலேசாக காட்டியபடி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் என்ன அழகுடா சாமி என டபுள் மீனிங்கில் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment