இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய இரண்டு போட்டியாளர்கள்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

bigg boss 006

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியை மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது 5 சீசன்கள் …

Read more

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போகும் முக்கிய போட்டியாளர் – அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

bigboss

விஜய் டிவி தொலைக்காட்சி எப்பொழுதுமே வித்தியாசமான நிகழ்ச்சி மற்றும் சீரியல்களை கொடுக்கும் அதனாலயே மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு எப்பொழுதுமே விஜய் …

Read more

பிக்பாஸ் வீட்டிற்கு சென்று பணத்தில் புரண்ட மைனா.! ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா.? சும்மா அடிச்சு தூக்கிட்டாரே எனக்கு ஒரு ரசிகர்கள்..

bigg-boss-6

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இன்று மைனா நந்தினி வாங்கும் சம்பளம் குறித்த வீடியோ வெளியாகி பெரிதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது அதாவது மைனா நந்தினி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமடைந்தார் மேலும் முக்கியமாக விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீரியலில் ரட்சிதாவின் தோழியாக நடித்திருந்தார்.

இது இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை தந்தது பிறகு தொடர்ந்து நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். இப்படி பிரபலம் அடைந்த இவர் ஒரு கட்டத்தில் திரைப்படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் அந்த வகையில் சிவகார்த்திகேயன் மற்றும் விமல் நடிப்பில் வெளியான காமெடி கலாட்டா நிறைந்த திரைப்படமாக வெளிவந்த கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தில் சூரியன் மனைவியாக நடித்திருந்தார்.

அதன் பிறகும் ஏராளமான திரைப்படங்களில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில் சில வருடங்களுக்கு முன்பு சீரியல் நடிகரும், நடன இயக்குனருமான யோகேஸ்வரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் தற்பொழுது இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இவ்வாறு சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் கருப்பாக இருந்த மைனா நந்தினி பலரும் கலாய்த்து வந்தார்கள்.

பிறகு மருந்துகள் மூலம் தன்னுடைய கலரை மாற்றி தற்பொழுது ஹீரோயின்கள் ரேஞ்சுக்கு அழகாக இருந்து வருகிறார். அந்த வகையில் இவர் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று வரும் இவர் தொடக்கத்தில் இருந்து இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

மேலும் தற்போது சினிமா பிரபலங்களை போல் மாறுவேடம் அணிந்து நடனமாடும் டாஸ்க் தற்பொழுது பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற வருகிறது .அதில் நாய் சேகர் கெட்ட பில் மைனா நந்தினி இருந்து வருகிறார் இந்நிலையில் அவருடைய சம்பளம் குறித்த சர்ச்சைக்குரிய வீடியோ தற்பொழுது வெளியாகி உள்ளது அதாவது மைனாவும், மணியும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது மணி ஒரு நாளைக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு இப்படி செய்வதாக பேசுகிறார்.

உடனே இரண்டு லட்சம் என நந்தினி கூறுகிறார் இதனை எல்லாம் கேட்டு அதிர்ச்சிய டைந்த தனலட்சுமி ஒன்றரை லட்சம் அப்ப 60 நாளைக்கு எவ்வளவு என்று ஆச்சரியப்படுகிறார் மேலும் அதற்கு மணி ஒரு 90 லட்சம் என கூறுகிறார் இவ்வாறு இவர்கள் பேசிக்கொள்ளும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் பரிசை பெற்றவருக்கே 50 லட்சம் தான் ஆனால் இவர்கள் இந்த அளவிற்கு நடிக்க கூடாது.

நேசமணி கேரக்டரில் சக போட்டியாளர்களை கண்கலங்க வைத்த தனலட்சுமி.! இருந்தாலும் பொறாமை குறையவில்லை..

bigg-boss-6

விஜய் டிவியில் தற்பொழுது பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சி இன்றோடு 60 நாளை எட்டியுள்ள நிலையில் 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட …

Read more

இதுக்கு மேல நம்ம என்னத்த பண்றது விக்ரம்மினிடம் கொந்தளித்த போட்டியாளர்..

bigg-boss-6

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தற்பொழுது பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சி 58 நாட்களை கடந்துள்ளது. இந்நிலையில் இன்னும் 40 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அனைத்து போட்டியாளர்களும் இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் மேலும் 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி தற்போது 13 போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது.

அதோடு மட்டுமல்லாமல் சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்து வரும் நிலையில் தற்போது இருக்கும் போட்டியாளர்களில் விக்ரமன் முன்னிலையில் இருப்பதால் அவரை மற்ற போட்டியாளர்கள் டார்கெட் செய்வது போல் தெரிகிறது. அதாவது தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் விக்ரமணியிடம் ஆயிஷா மிகவும் ஆவேசமாக பேசுகிறார்m இதை செய்ய வேண்டாம் அதை செய்ய வேண்டாம் என்று எதற்காக சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று மிகவும் கோபத்துடன் கேட்கிறார்.

அதனை அடுத்து ஏடிகே போட்டி இருக்கும் வேஷத்தை விக்ரமன் கிண்டல் செய்கிறார் எனவே போட்டிருக்கும் வேசத்திற்கும் நீங்கள் பேசுவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூற அதற்கு பதில் அளித்த ஏடிக்கே நீங்கள் லாஜிக் பார்க்க வேண்டாம் இது பர்ஃபார்மென்ஸ் பண்ற இடம் இங்கே வேறு என்ன வெங்காயத்தை பண்றது என்று கேட்கிறார்.

அதனை அடுத்து என்னை நீங்கள் டார்கெட் செய்கிறீர்கள் என்று விக்ரமன் கூற அதற்கு ஏடிக்கே நீங்கள் எத்தனை பேரை டார்கெட் செய்தீர்கள் என்று நான் கூறுகிறார். அதனை அடுத்து நான் இனிமேல் உங்களிடம் பேச விரும்பவில்லை என்னுடைய சுதந்திரத்தை நீங்கள் மதிக்கவில்லை என்று கூறியவுடன் இந்த ப்ரோமோ முடிவு எடுக்கிறது. இவ்வாறு தொடர்ந்து அடுத்தடுத்த போட்டியாளர்கள் விக்ரமணியிடம் சண்டை போட்டு வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அசிம் செய்யும் தவறுகளால் மக்களுக்கிடையே இவருக்கென இருக்கும் மார்க்கெட் குறைந்திருக்கும் என விக்ரம் சொன்ன நிலையில் அது தவறு என பிறகு தெரியவந்தது. அதாவது கமலிடம் அசிம் இவர்கள் சொல்வதை வைத்து நான் ஒப்புக்கொள்ள மாட்டேன் வெளியில் என்ன நடக்கும் என்பதை வைத்து தான் தெரிந்து கொள்ள முடியும் என கூற உடனே ரசிகர்களின் கைத்தட்டல் சத்தம் அரங்கையே அதிர வைக்கிறது இதனால் விக்ரமன் உள்ளிட்ட சக  போகட்டியாளர்களின் முகமும் மாறுகிறது.

இதுவரையிலும் யாரும் செய்யாத காரியத்தை குயின்சிக்காக செய்யும் ராபர்ட் மாஸ்டர்.! அவரே கூறிய தகவல் இதோ..

robert-master

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஐந்து சீசன்களை தாண்டி தற்பொழுது 6வது சீசனும் கிட்டத்தட்ட 60 …

Read more

அனைவரையும் மகிழ்ச்சி படுத்துவதற்காக வித்யாசமான கெட்டப்பில் கலக்கும் பிக்பாஸ் போட்டியாளர்கள்.! வைரலாகும் ப்ரோமோ..

bigg-boss

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணி தொலைக்காட்சியாக இருந்து வரும் விஜய் டிவி தொடர்ந்து வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வரும் நிலையில் தற்பொழுது …

Read more

பிக்பாஸ் வீட்டில் நடக்கும் முறைகேடு.. வீடு முழுவதும் கேமரா இருப்பது கூட தெரியாமல் உளறி கொட்டிய போட்டியாளர்கள்.!

bigg boss 1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சி தற்போது 58 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி …

Read more

பிக்பாஸில் இந்த வாரம் ஒன்றல்ல இரண்டு எனக் கூறி போட்டியாளர்கள் வயிற்றில் புளியை கரைக்க வைத்த கமல்.! ஆனால் இதிலிருந்து தப்பித்த இரண்டு போட்டியாளர்கள்..

bigg-boss-6

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த அக்டோபர் …

Read more

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த குயின்ஸி.! சம்பளத்தை அள்ளிக் கொடுத்த பிக் பாஸ்.! அதுவும் ஒரு நாளைக்கு இவ்வளவா…

quency-

பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஐந்து வருடங்களாக ஒளிபரப்பப்பட்டு வந்தது இந்த நிகழ்ச்சியை கமலஹாசன் தான் தொகுத்து …

Read more

அட இந்த பிரபலம் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே செல்கிறாரா..? அப்செட்டில் ரசிகர்கள்

bigg-boss-06

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான நிகழ்ச்சி தான் பிக்பாஸ். தற்பொழுது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் நடைபெற்று வரும் …

Read more

பிக்பாஸ் கோபத்துல பண்ணிட்டேன் இத மட்டும் நாளைக்கு டெலிகாஸ்ட் பண்ணாதீங்க.. கேமரா முன்பு கதறிய அசீம்

azeem

விஜய் டிவியில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி வருடம் தோறும் ஒளிபரப்பாகி வருகிறது இதன் ஆறாவது சீசன் தற்போது நடைபெற்று …

Read more