இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போகும் முக்கிய போட்டியாளர் – அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

0
bigboss
bigboss

விஜய் டிவி தொலைக்காட்சி எப்பொழுதுமே வித்தியாசமான நிகழ்ச்சி மற்றும் சீரியல்களை கொடுக்கும் அதனாலயே மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு எப்பொழுதுமே விஜய் டிவி ரொம்ப பிடிக்கும் விஜய் டிவி தொலைக்காட்சியில் இப்பொழுது ரொம்ப பாப்புலரான நிகழ்ச்சியாக பார்க்கப்படுவது பிக் பாஸ் தான் இதுவரை ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த..

நிலையில் ஆறாவது சீசனும் தொடங்கப்பட்டு தற்பொழுது வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த சீசனையும் வழக்கம் போல உலக நாயகன் கமலஹாசன் சீரும் சிறப்புமாக தொகுத்து வழங்கி வருகிறார் ஆனால் மற்ற சீசன்களை விட இந்த சீசனுக்கு உலகநாயகன் கமலஹாசன் அதிகம் சம்பளம் வாங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதுவரை பிக்பாஸ் 60 நாட்களை கடந்து இருக்கிறது பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் இதில் ஜிபி முத்து சில காரணங்களால் வெளியேறினார் அவரைத் தொடர்ந்து சாந்தி, அசல் கோளாறு, நிவாஷினி, ஷெரினா, குயின் சி, விஜே மகேஸ்வரி, ராபர்ட் மாஸ்டர் போன்றோர் எலிமினேஷன் ரவுண்டில் ஒவ்வொருவராக வெளியேறினர்.

இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருப்பதாக கூறப்படுகிறது இதனால் ஒவ்வொருவரும் கொடுக்கப்படும் டாஸ்க் மற்றும் மக்களிடத்தில் தன்னை தனியாக தெரிய படுத்த நல்ல விதமாக நடந்து வருகின்றனர் இருப்பினும் அதில் யாராவது ஒருவர் வீக்காக இருப்பார்கள் அவர் மக்கள் மத்தியில் குறைந்த வாக்குகளை வாங்கி வெளியே வருவார்கள்.

அந்த வகையில் இந்த வாரம் மக்கள் மத்தியில் ரொம்ப வீக்கான நபராக தெரியப்படுபவர்கள் சிலர் அதிலும் குறைந்த ஓட்டுக்களை வாங்கி தற்போது கடைசி இடத்தில் இருப்பவர் ராம் இவருக்கு அடுத்தபடியாக ஆயிஷா இருக்கிறார் இவர்களில் யாரேனும் ஒருவர் பிக் பாஸ் வீட்டைவிட்டு இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.