இந்த வாரம் முக்கிய போட்டியாளரை வெளியேற்றி தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட விஜய் டிவி.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.

bigg-boss-6

வெள்ளி திரையில் எப்படி போட்டி பொறாமைகள் இருக்கிறதோ அதேபோல சின்னத்திரையிலும் உண்டு. சின்னத்திரை தொலைக்காட்சிகள் டிஆர்பியில் நம்பர் ஒன் இடத்தை …

Read more

ரசிகர்களின் ஃபேவரைட் போட்டியாளரை திடீரென எலிமினேட் செய்யும் பிக் பாஸ்.? அதிர்ச்சியில் ரசிகர்கள்

biggboss 6

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது கடந்த பல வாரங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி …

Read more

சீரியலில் ஒன்றாக நடித்துள்ள பிக்பாஸ் அசிம் மற்றும் ரட்சிதா.! இதுவரை பலருக்கும் தெரியாத தகவல்..

bigg-boss-6

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் தற்பொழுது வரையிலும் …

Read more

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் மன்னிப்பு கேட்ட ஜனனி.! யாரிடம் தெரியுமா.?

janani

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது இப்படிப்பட்ட நிலையில் இந்த …

Read more

பிக்பாஸ் டைட்டில் வெற்றி பெறுவதற்கு தகுதியானவர் இவர்தான்.! அப்ப விக்ரமன் கிடையாதா.?

bigg-boss-6

விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 70 நாட்களை கடந்துள்ள நிலையில் தொடர்ந்து நாள்தோறும் …

Read more

நூலிழையில் தப்பித்த மணிகண்டா.. எதிர்பாராத திடீர் திருப்பம்.! பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியவர் இவர்தான்.

BIGG BOSS

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 6வது சீசன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது மேலும் ஒவ்வொரு வாரமும் …

Read more

ஓட்டிங்கில் விக்ரமனை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த அசீம்.! இந்த வாரம் ஓட்டிங் லிஸ்ட் இதோ..

bigg-boss-6

தமிழ் சின்னத்திரையில் ஏராளமான ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி …

Read more

கடந்த 10 வாரமா.. பிக்பாஸில் நாமினேஷன் ஆகாத ஒரே போட்டியாளர் இவர்தான்.!

bigboss

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் என்டர்டைன்மென்ட் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இது மக்கள் பலரின் ஃபேவரட் நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த …

Read more

குறைந்த ஓட்டுகள் வாங்கி.. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகும் போட்டியாளர் யார் தெரியுமா.?

bigboss-

விஜய் டிவியில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி வருடம் தோறும் ஒளிபரப்பாகி வருகிறது. இதன் முதல் சீசன் சற்று தயக்கங்களுடன் …

Read more

வீட்டிற்கு சென்ற பிக்பாஸ் ராமை கட்டி அணைத்தும், மலர் தூவியும் வரவேற்ற பிள்ளைகள்.! எமோஷனலாக ராம் வெளியிட்ட வீடியோ இதோ..

ram

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர்கள் பலர் உள்ளார்கள் அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சி தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்போது 65 நாட்களைக் கடந்துள்ளது மேலும் வாரம்தோறும் இந்நிகழ்ச்சியில் இருந்து ஏதாவது ஒரு நபர் வெளியேறி வருகிறார்.

அந்த வகையில் பிக்பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சியில் பங்குபெற்ற 21 போட்டியாளர்களில் ஒருவராக பங்கு பெற்றவர்தான் ராம். இந்நிகழ்ச்சியில் 62 நாட்கள் வரை தாக்குபிடித்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.  மேலும் கடந்த வாரம் ராமை தொடர்ந்து ஆயிஷா இருவரும் அடுத்தடுத்த நாட்களில் வெளியேற்றப்பட்ட நிலையில் இது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

இவ்வாறு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட ராம் தனது வீட்டிற்கு செல்லும் பொழுது அவருடைய மனைவி மகன் மற்றும் குடும்பத்தினர்கள் அனைவரும் வரவேற்கும் காட்சியின் வீடியோ தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் இவருக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களையும் கூறி வருகிறார்கள்.

அந்த வகையில் முக்கியமாக ராம் ராமசாமியின் செல்ல மகள் அவரை கட்டிப்பிடித்து வரவேற்கும் காட்சிகள் பலரையும் கவர்ந்தது மேலும் தன்னுடைய தந்தைக்கு மகன் மலர்களை தூவி வரவேற்பதை பார்க்கும் பொழுது பலரும் பொறாமைப்படும் அளவிற்கு இருந்தது இந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட இவர் குடும்பத்தை விட பெரியது வேறு எதுவும் இல்லை என்ற கேப்ஷனில் கூறியுள்ளார்.

இவ்வாறு ராம் ராமசாமியின் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் பலரும் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். இந்நிலையில் இந்நிகழ்ச்சிருக்கு பிறகு கண்டிப்பாக ராம் ராமசாமி இதற்கு மேல் திரைப்படங்களில் நடிப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

குழந்தை விஷயத்தில் எடுத்திருக்கும் முடிவைப் பற்றி முதன்முறையாக வாயைத் திறந்த ரக்ஷிதா.! தினேஷ்வுடன் சேர்வதற்கான வாய்ப்பே இல்லையா.?

rachchitha

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சி தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் 65 நாட்களைக் கடந்து …

Read more

சம்மந்தமே இல்லாமல் கத்திக் கொண்டிருந்த ஆயிஷாவுக்கு இத்தனை லட்சம் சம்பளமா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்..

ayisha

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது 60 நாளை கடந்து …

Read more