ப்ரோமோஷன்ல கலந்துக் கொண்டா ஒன்னும் கொறஞ்சிட மாட்டீங்க.. நயன்தாராவை வறுத்தெடுத்த விஷால்?
Actor Vishal: படத்தின் ப்ரோமோஷன்காக வராமல் இருப்பது சரியான பழக்கம் கிடையாது என நடிகர் சங்க தலைவரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான நடிகர் விஷால் மறைமுகமாக நயன்தாராவை தாக்கியுள்ளார். சமீபத்தில் விஷால் நடிப்பில் மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றி நடைப்போட்டு வருகிறது. திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் விஷால், எஸ்.ஜே சூர்யா, அபிநயா, சுனில் … Read more