சித்ரா இறுதியாக போனில் பேசிய நபர் இவர்தான் வெளிவந்த புதிய தகவல்.!

mullai

சின்னத்திரை நடிகை சித்ரா இழந்ததை சினிமாவில் உள்ள பிரபலங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று தான் கூற வேண்டும் தொகுப்பாளினி, …

Read more

சித்ராவை தூக்க மாத்திரை போடும் அளவிற்கு டார்ச்சர் செய்த ஹேமந்த் வெளிவந்தஅதிர்ச்சி தகவல்.!

vj-cithra

சித்ராவின் மரணம் குறித்து அவரது வருங்கால கணவரான ஹேமந்த் அவர்களை விசாரித்த போது பல உண்மைகள் தெரிய வந்துள்ளது அதில் …

Read more

இனி சித்ரா கதாபாத்திரத்தில் நடிக்கப் போவது இந்த நடிகையா.? அதிரடி பதிவை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர் மீனா.!

chitra-mullai

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலில் நடித்து  மிகவும் பிரபலம் அடைந்தவர் சித்ரா இவர் சமீபத்தில் …

Read more

டேட்டிங் செல்லும் போது சித்ராவை ஆபாசமாக வீடியோ எடுத்த பிரபல தொகுப்பாளர் அதிர்ச்சியில் வெளிவந்த தகவல்.!

vj-cithra

சின்னத்திரை நடிகை சித்ரா இறந்து ஒரு வாரம் மேல் ஆகிறது இந்நிலையில் அவரது தற்கொலையைப் பற்றி பல தகவல்கள் வெளிவந்து …

Read more

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் சித்ரா கதாபத்திரத்தை தட்டி தூக்கியது இந்த நடிகையா.?

vj cithra

விஜய் டிவியில் பல சீரியல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது அந்த வகையில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று …

Read more

சீரியல் நடிகருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி ஆடியோவை வெளியிட்ட VJ சித்ரா!! யார் தெரியுமா அந்த சீரியல் நடிகர் வெளிவந்த புதிய தகவல்.!

vj-cithra

பாண்டியன் ஸ்டோர் பிரபலங்கள் பலரும் தற்போது ஆழ்ந்தவருத்தத்தில் இருக்கிறார்கள் ஏனென்றால் நடிகை சித்ரா கடந்த 9ஆம் தேதி பாண்டியன் ஸ்டோர் …

Read more

இணையதளத்தில் வைரலாகும் விஜே சித்ராவின் காமெடி வீடியோ.! இப்படி இருந்தவரை இப்பொழுது இல்லையே என கண்கலங்கும் ரசிகர்கள்….

cithra

Vj Chitra’s comedy video goes viral: வெள்ளித்திரையில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கி தற்போது பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலில் நடித்து வந்தவர் சித்ரா. இவர் ஒரு சில தினங்கள் முன்பு பாண்டியன் ஸ்டோர் படப்பிடிப்புக்காக பைவ் ஸ்டார் ஹோட்டலில் தனது கணவருடன் தங்கி இருந்தார் திடீரென்று கணவரை அனுப்பிவிட்டு நான் குளிக்க போகிறேன் என்று சொன்னபின் வெகுநேரமாகியும் கதவு திறக்காத சித்ரா மாற்றி சாவியுடன் திறந்து பார்த்தால் சடலமாக தூக்கில் தொங்கினார்.

மேலும் இவரது இறப்பு தாங்கமுடியாமல் பாண்டியன் ஸ்டோர் பிரபலங்கள் பலரும் இவருக்காக தன்னுடன் இருந்த புகைப்படம் வீடியோக்கள் போன்றதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு மனதை ஆறுதல் படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் ரசிகர்களும் இவரது வீடியோக்களை வெளியிட்டு சோகத்தை காட்டி வருகிறார்கள்.

சித்ரா இறுதியாக செய்த வீடியோ காணொளி இவரது ரசிகர்கள் வெளியிட்டு இருக்கிறார்கள் அதாவது நாயிடம் வெறுப்பேற்றிய காட்சி மற்றும் பணிசருக்களில் பயணித்தது போன்ற காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இந்த வீடியோ காணொளியை பார்த்த ரசிகர்கள் பலரும் நீங்க இல்லாம பொய்ட்டிங்களே சித்ரா என்று கூறிவருகிறார்கள்.

இதோ நீங்களே பாருங்கள்.

https://youtu.be/7rLD_VV0iTU

VJ சித்ராவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய பாண்டியன் ஸ்டோர் பிரபலங்கள் வெளியானது புகைப்படம்.!

vj-cithra

Pandian store celebrities pay tearful tribute to Chitra :விஜே சித்ரா ரசிகர்கள் தற்போது ஆழ்ந்த வருத்தத்தில் இருக்கிறார்கள் …

Read more

விஜே சித்ராவிற்க்காக சோக பாடலை வெளியிட்ட ரசிகர்கள்.! பார்பவர்களை அழவைக்கும் வீடியோ.!

vj-cithra

வெள்ளித்திரையில் எல்லா திறமையும் கொண்டு வலம் வந்தவர் விஜே சித்ரா இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம்ரசிகர்களிடையே பிரபலமானார் …

Read more

மறைந்த சித்ரா தன்னுடைய வாட்ஸப்பில் வைத்துள்ள டிபி என்ன தெரியுமா.! காட்டுத்தீ போல் பரவும் புகைப்படம்.!

vj-vhitra

விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் முள்ளை கதாபாத்திரத்தில் நடித்தவர் சித்ரா இவர் அதிகாலையில் தற்கொலை செய்து கொண்ட …

Read more

ஒரு மார்க்கமாக புடவை அணிந்து ரசிகர்களை கவரும் பாண்டியன் ஸ்டோர் முல்லை!! வைரலாகும் புகைப்படம்.

vj-chitra

v j chitra photo viral: சின்னத்திரையில் தற்போது மிகப்பெரிய அளவில் பிரபலமாகி கொண்டிருப்பவர் மாடலும், தொகுப்பாளினியும், சீரியல் நடிகையுமான …

Read more

பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த வருங்கால கணவர்!! வைரலாகும் வீடியோ.

vj-chitra

vj chitra fiance giving surprise to vj chitra video: விஜய் தொலைக்காட்சியில் பொதுவாகவே அவர்களது சேனலில் பணிபுரியும் எந்த ஒரு நடிகர், நடிகைக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்தால் அவர்களுக்கு நலுங்கு வைத்து கொண்டாடுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை வீஜே சித்ராவற்கு சர்ப்ரைஸ் அவரே எதிர்பார்க்காத வகையில் மறக்க முடியாத ஒரு விஷயத்தை செய்துள்ளனர்.

அதாவது  கிராமத்து பொண்ணு என்கின்ற ஒரு நிகழ்ச்சியில் வீஜே  சித்ரா அவர்கள் கலந்துகொண்டு பேசி கொண்டிருக்கும் போது அவரது வருங்கால கணவரைப் பற்றி பேச ஆரம்பிக்கிறார் அப்படி அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே திடீரென அவர் திருமணம் செய்து கொள்ளப்போகும் ஹேமந்த் என்கின்ற தொழிலதிபர் மேடைக்கு வருகிறார்..

உடனே அவர்களுக்கு நலங்கு வைக்கின்றனர் அந்த ப்ரமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 3.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என தெரியவருகிறது.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வேற வேலையே இல்லை எப்போ வீஜே சித்ராவை நிச்சயம் செய்தார்களோ அப்போதிலிருந்து அவர் சித்ரா பின்னாடி அனைத்து ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று கொண்டிருக்கிறார்  என கிண்டலாக கூறுகின்றனர். இதோ அந்த வீடியோ.