ஒரு மார்க்கமாக புடவை அணிந்து ரசிகர்களை கவரும் பாண்டியன் ஸ்டோர் முல்லை!! வைரலாகும் புகைப்படம்.

0

v j chitra photo viral: சின்னத்திரையில் தற்போது மிகப்பெரிய அளவில் பிரபலமாகி கொண்டிருப்பவர் மாடலும், தொகுப்பாளினியும், சீரியல் நடிகையுமான சித்ரா.

இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பெற்றுள்ளார்.

இவருக்கு  சில மாதங்களுக்கு முன்புதான் தொழிலதிபர் ஹேமந்த் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் தொடர்ந்து ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் அடிக்கடி வெளிவந்து கொண்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து தற்போது vj  சித்ரா அவர்கள் வித்தியாசமாக மாராப்பு போடாமல் பிளவுஸ் உடன் அப்படியே போட்டோ ஷுட் எடுத்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த  புகைப்படம் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

mullai
mullai