‘வாரிசு’ இசை வெளியீட்டு விழாவில் விஜய் தங்களை அவாய்ட் பண்ணுனாரா? சோபா விளக்கம்

vijay

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடந்த நிலையில் அதில் ஏராளமான ரசிகர்கள் திரைப்பிரபலங்கள் பங்குப் பெற்றனர். …

Read more

“லாரி டயரில் சிக்கி நஞ்சுபோன தகர டப்பா போல” விஜய் இருக்கிறார் – மோசமாக விமர்சித்த பிரபல பத்திரிகை.. தளபதி எடுத்த அதிரடி முடிவு

vijay

தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக திகழும் தளபதி விஜய். தற்போது லோகேஷ் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து …

Read more

நிஜ வாழ்க்கையில் ஹீரோயிசம் காட்டியதால் 40 பேர் கிட்ட அடி வாங்கிய விஜய்.! அவரே கூறிய சுவாரசியமான தகவல்.. வைரல் வீடியோ

VIJAY

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வரும் நடிகர் விஜய் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் நிஜ வாழ்க்கையில் ஹீரோயிசம் காட்ட நினைத்து 40 பேர் கிட்ட ஆடி வாங்கிய தகவலை பகிர்ந்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடைசியாக வாரிசு திரைப்படம் வெளியாகி கலவை விமர்சனத்தை பெற்றது. அதாவது இந்த படம் குடும்பத்தினர்களுடன் சென்று பார்ப்பதற்கு நன்றாக இருந்தாலும் அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்க்கு திருப்தியை தரவில்லை. மேலும் இந்த படத்தினை தெலுங்கு இயக்குனர் தில்ராஜ் இயக்கியதால் தெலுங்கு திரைப்படத்தினை போலவே நீண்ட நேரம் இருந்ததாக கூறப்படுகிறது.

இருந்தாலும் வசூல் ரீதியாக மிகப் பெரிய வெற்றி நடைபெற்றிருக்கும் நிலையில் இதனை அடுத்து தற்பொழுது நடிகர் விஜய் இரண்டாவது முறையாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன்பு அவர்களுடைய கூட்டணியில் வந்த மாஸ்டர் திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில் ஏராளமான பிரபலங்கள் இணைந்து நடித்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் பல வருடங்களுக்கு முன்பு விஜய் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்றின் வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

அதில் அவர் கூறியதாவது, நான் காலேஜ் படிக்கும் பொழுது நண்பர்களுடன் சுற்றுலா சென்று இருந்தோம். அப்பொழுது ட்ரெயினில் இருந்து இரண்டு பேர் என்னுடன் சேர்ந்து படிக்கும் தோழிகளிடம் கலாட்டா செய்து கொண்டிருந்தனர் அந்த நேரத்தில் நாங்கள் 10 பேர் சென்று அந்த இரண்டு பேரையும் அடித்து விட்டோம்.

கொஞ்ச நேரம் கழித்து பார்த்தால் அந்த இரண்டு பேரும் அடுத்த ஸ்டேஷனில் 40 பேரை அழைத்து வந்தனர் கடைசியில் அவர்கள் எங்களை அடித்து விட்டனர். மேலும் என்னுடைய நண்பர்கள் சிலர் மீண்டும் மெட்ராஸ் வரும்பொழுது கட்டு போட்டுக் கொண்டுதான் வந்தனர் என்று கூறியுள்ளார். இவ்வாறு இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அஜித், விஜய் அமைதியாக இருப்பதற்கான காரணம் இது தான்.! பிரபல நடிகர் பேட்டி..

ajith-vijay

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வளம் வந்து கொண்டிருப்பவர்கள் தான் அஜித் மற்றும் விஜய் இவர்களுக்கு கோடான கோடி ரசிகர்கள் …

Read more

வடிவேலு பட ஆடியோ லான்ச்சுக்கு விசிட் அடித்த “விஜய்”.. கட்டிப்பிடித்து கதறி அழுத பிரபலம் – கடைசியில் நடந்த பெரிய சோகம்

vijay

தமிழ் சினிமாவில் பிரபலம் அடைந்த பல நடிகர்கள் புதுமுக மற்றும் வளர்ந்து வரும் நடிகர்களின் படங்களின் இசை வெளியீட்டு விழாவிற்கு …

Read more

படப்பிடிப்பில் லோகேஷ் கனகராஜை சங்கடப்படுத்திய விஜய்.! பதறிப்போன படக்குழு..

leo

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தற்பொழுது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது இந்த திரைப்படத்தினைப் பற்றிய …

Read more

இப்பவே மாத்திக்கங்க இல்லன்னா பிரச்சனைல முடியும்.? லியோ திரைப்படம் குறித்து ஆவேசமாக பேசிய சீமான்

leo

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக ஓடிக் கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் உடன் இரண்டாவது முறையாக …

Read more

இணையத்தில் தீயாய் பரவும் ரோலெக்ஸ்-லியோ போஸ்ட்டர்.! இது உண்மையா இருந்தா தரமா இருக்கும்…

leo-rolex

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் மிக தீவிரமாக …

Read more

விஜய்க்கு துரோகம் செய்த தயாரிப்பாளர் உடன் கைகோர்க்கும் இரண்டு முன்னணி நடிகர்கள்.! பட்டா தான் திருந்துவீர்கள் என கூறும் நெட்டிசன்கள்…

vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் இவர் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் …

Read more

ஹாலிவுட் தரத்தில் உருவாகும் விஜயின் “லியோ”.. சொன்னா நம்ப மாட்டீங்க வீடியோவை வெளியிட்டு மாஸ் பண்ணிய படக்குழு

lio vijay

தளபதி விஜய் தோல்வியை சந்திக்காத இயக்குனர் என்று அந்தஸ்தை பெற்றிருக்கும் லோகேஷ் உடன் கைகோர்த்து “லியோ” என்ற படத்தில் நடித்து …

Read more

எல்லை மீறி போகும் விஜய் பட நடிகை.! வைரல் புகைப்படத்தை பார்த்து முகம் சுளிக்கும் ரசிகர்கள்…

vijay

தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் இவர் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் …

Read more

அமெரிக்கா வரை சென்று நாறிக்கிடக்கும் விஜயின் பெயர்.! உண்மையை உடைத்த பிரபலம்…

vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் இவர் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார் …

Read more