தனத்திற்கு வெற்றிகரமாக ஆப்ரேஷன் முடித்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த வார ப்ரோமோ
Pandiyan stores: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் அனைவரும் எதிர்பார்த்து வந்த தனத்தின் ஆபரேஷன் வெற்றிகரமாக நிறைவடைந்து இருக்கும் நிலையில் இந்த வாரம் குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதாவது தனத்திற்கு பிரஸ்ட் கேன்சர் இருந்ததால் உடனடியாக ஆப்ரேஷன் செய்தாக வேண்டும் என டாக்டர் கூறியிருந்தார்கள். எனவே தனம் ஒரு வாரம் கழித்து ஆபரேஷன் செய்து கொள்கிறேன் என முடிவெடுத்த நிலையில் பிறகு … Read more