நுனி மரத்தில் இருந்து அடி மரத்தை வெட்டுவது போல.. வில்லனாக நடிக்க ஆசைப்பட்டு மார்க்கெட்டை இழந்த நடிகர்

Actor Vijay sethupathy

Vijay sethupathy : தென்னிந்தியா சினிமா உலகில் பிரபலமான நடிகராக வருவர் விஜய் சேதுபதி இவர் ஹீரோவாக நடித்த சமீப கால படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை ஆனால் அவர் வில்லனாக நடித்த  படம் பெரிய வசூலை அள்ளுகிறது இந்த நிலையில் விஜய் சேதுபதி பற்றி திரையரங்கு உரிமையாளர் திருப்பூர் சுப்ரமணியம் பேசியது சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. விஜய் சேதுபதி இரண்டு, மூன்று படங்களில் வில்லனாக நடித்தார். ஆனால் அவர் ஹீரோவாக நடிக்கும் … Read more

ஆக்சன் ராணியாக நயன்தாரா.. சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் விஜய் சேதுபதி.. மாசாக வெளியான ஜவான் பட புதிய போஸ்டர்

jawan

Jawan Movie: தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இயக்குனர்களில் ஒருவரான அட்லீ தற்பொழுது முதன் முறையாக பாலிவுட்டில் தனது கால் தடத்தை பதித்துள்ளார். அந்த வகையில் பாலிவுட் முன்னணி  நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தினை உருவாக்கியுள்ளார். ஜவான் படம் வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கும் விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதனை அடுத்து இந்த படத்தில் தீபிகா படுகோன் கேமியோரோலில் நடித்துள்ளார். 200 … Read more

‘ஜவான்’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி.. மாஸாக இருக்கும் ஷாருக் கான்

jawan

Jawan Movie: ஷாருக் கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தின் போஸ்டர்களை விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் நிலையில் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் திரைவுலகில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் அட்லீ தொடர்ந்து தமிழில் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற வெற்றி திரைப்படங்களை தந்த நிலையில் தற்பொழுது பாலிவுட்டில் தனது கால் தடத்தை பதித்துள்ளார். அப்படி மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தில் … Read more

பொன்னியின் செல்வன் நடிகருக்கு ஜோடியாகும் நடிகை ராஷ்மிகா மந்தனா.. அப்பா வயது நடிகருடன் ரொமான்ஸா?

vikram

Rashmika Mandanna: கார்த்திக் நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி தற்பொழுது கலக்கி வருபவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. சுல்தான் படத்தினை தொடர்ந்து தளபதி விஜய்க்கு ஜோடியாக வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த இரண்டு திரைப்படங்களுமே இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை கொடுத்தது. மேலும் தெலுங்கிலும் தொடர்ந்து நடித்து பிசியாக இருந்து வரும் இவர் தற்பொழுது மேலும் தமிழ் ஹீரோ உடன் கைகோர்த்து புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி … Read more

Viduthalai Part-2 : தொக்கான நடிகையை தட்டி தூக்கிய வெற்றிமாறன்.! விடுதலை 2 – ல் விஜய் சேதுபதிக்கு ஜோடி இவர்தானா.?

Viduthalai part 2

Viduthalai Part-2 : தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன் இவர் இயக்கத்தில் வெளியாக்கிய பொல்லாதவன், வடசென்னை, ஆடுகளம், விசாரணை, அசுரன் என பல வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ளார். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியாக்கிய திரைப்படம் விடுதலை இந்த திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. அப்படி இருக்கும் நிலையில் தற்பொழுது விடுதலை திரைப்படத்தின் இரண்டாவது பாகம் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது அது மட்டும் இல்லாமல் … Read more

எனக்கும் அந்த வில்லனுக்கும் எந்த போட்டியும் கிடையாது.. மேடையில் சொம்பு தட்டி வாய்ப்பு கேட்ட சிவகார்த்திகேயன்

sivakarthikeyan

Sivakarthikeyan: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்து வரும் நிலையில் இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் தான் மாவீரன். இந்த திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த படத்தில் இதற்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி சங்கர் நடித்திருந்த நிலையில் இவர்களுடைய ஜோடி நன்றாக இருந்தது. மேலும் இந்த படத்தில் இடம்பெற்றிருந்த … Read more

ஜவான் படத்தில் வில்லனாக நடிக்க “விஜய் சேதுபதி” வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா.?

vijaysethupathy

vijay sethupathy : தமிழ் சினிமாவில் இன்று முன்னணி இயக்குனர்களாக வருவர்கள் பலரும் பிற மொழி பக்கம் சென்று அங்கு உள்ள டாப் நடிகர்களை வைத்து படம் பண்ணுகிறார்கள் ஷங்கரை தொடர்ந்து அவரது அசிஸ்டன்ட் அட்லீ. தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்னும் படத்தை எடுத்து அறிமுகமானார். அதனை தொடர்ந்து விஜய் வைத்து தெறி, மெர்சல், என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வந்த இவர்  தற்பொழுது ஹிந்தி பக்கம் தாவி பாலிவுட் பாஷா  ஷாருக்கானை வைத்து … Read more

நம்மை விட்டு மறைந்த இயக்குனர் கே.வி ஆனந்தின் மகள் திருமணம்..! யாரை திருமணம் செய்து கொண்டுள்ளார் பார்த்தீர்களா..

kv anand

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிய இயக்குனர்கள் பலர் இருக்கின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவிற்கு ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி இதன் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தவர் தான் கே.வி ஆனந்த். இவர் தமிழ் சினிமாவிற்கு 1996ஆம் ஆண்டு வெளிவந்த காதல் தேசம் என்ற படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். இந்த படத்தினை தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் இவருக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்ற வாய்ப்புகள் கிடைத்தது. இப்படிப்பட்ட நிலையில் கடந்த 1996ம் ஆண்டு வெளியான கனா … Read more

மீண்டும் பிரபல இயக்குனருடன் கைகோர்த்த விஜய் சேதுபதி.! பூஜையுடன் மலேசியாவில் தொடங்கிய படப்பிடிப்பு..

Vijay Sethupathi

வெள்ளித்திரையில் மக்கள் செல்வன் என்ற பட்டத்தோடு வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி இவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்திருக்கும். மேலும் இவரது நடிப்பில் தற்பொழுது நிறைய திரைப்படங்கள் உருவாகி வருகிறது. அந்த வகையில் பார்த்தால் இவர் நடிக்கும் பொழுது எந்த கதாபாத்திரம் தந்தாலும் அதற்கு ஏற்றது போல் கனகச்சிதமாக நடிக்கும் திறமை உடையவர். அதேபோல் இவரது நடிப்பில் தற்பொழுது நிறைய திரைப்படங்கள் உருவாகி … Read more

விடுதலை படத்தின் ஒட்டு மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.? வியந்த ரசிகர்கள்

viduthalai

தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து அசத்துபவர் இயக்குனர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் கடைசியாக உருவான திரைப்படம் விடுதலை. இந்த படம் நீளமாக இருந்த காரணத்தினால் இரண்டு பாகங்களாக வெளியிடப் படக்குழு முடிவு செய்தது அதன்படி முதல் பாகம் இந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி கோலாகலமாக வெளியானது. படம் முழுக்க முழுக்க போராட்டக்காரர்களுக்கும், போலீசுக்கும் இடையே நடக்கும் பிரச்சனையை தள்ள தெளிவாக காட்டி இருந்தனர் படம் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சூப்பராக இருந்தது மேலும் படத்தில் விஜய் … Read more

நடிகர் அஜித்தின் முக்கிய திரைப்படத்தில் நடித்துள்ளாரா நடிகர் விஜய் சேதுபதி.? இணையத்தில் வெளிவந்த வீடியோ.!

ajith

தமிழ் திரை உலகில் பல வருடங்களாக நடித்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் அஜித் இவரது திரைப்படங்கள் என்றால் ரசிகர்கள் விரும்பி பார்ப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று விமர்சன ரீதியாகவும் நல்ல விமர்சனத்தையும் பெற்றது. மேலும் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்த இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் தனது அடுத்த திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். … Read more

250 குடும்பங்களுக்கு விஜய் சேதுபதி செய்த மிகப்பெரிய காரியம்.? விஷயத்தை உடைத்த முக்கிய பிரபலம்..

vijay-sethupathi

மக்கள் செல்வன் என்ற பட்டத்தோடு தமிழ் சினிமாவில் வலம் வரும் நடிகர் தான் விஜய் சேதுபதி இவர் பொதுவாகவே திரைப்படங்களிலும் சரி தனது நிஜ வாழ்க்கையிலும் சரி எதார்த்தமாக இருப்பவர் என்று கூட கூறலாம். மேலும் தனது ஆரம்ப காலகட்ட சினிமா வாழ்க்கையில் கிடைத்த சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து பின்பு கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார். அவ்வாறு இவர் கதாநாயகனாக நடித்த பல திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதனை தொடர்ந்து பார்த்தால் கதாநாயகனை தவிர்த்து … Read more