நம்மை விட்டு மறைந்த இயக்குனர் கே.வி ஆனந்தின் மகள் திருமணம்..! யாரை திருமணம் செய்து கொண்டுள்ளார் பார்த்தீர்களா..

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிய இயக்குனர்கள் பலர் இருக்கின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவிற்கு ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி இதன் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தவர் தான் கே.வி ஆனந்த்.

இவர் தமிழ் சினிமாவிற்கு 1996ஆம் ஆண்டு வெளிவந்த காதல் தேசம் என்ற படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். இந்த படத்தினை தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் இவருக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்ற வாய்ப்புகள் கிடைத்தது. இப்படிப்பட்ட நிலையில் கடந்த 1996ம் ஆண்டு வெளியான கனா கண்டேன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

இந்த திரைப்படம் நல்ல பிரபலத்தை பற்றி அந்த நிலையில் இதனை அடுத்து மாற்றான், அனேகன், காப்பான் என அடுத்தடுத்து திரைப்படங்களை இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்து வந்தார். இவ்வாறு இயக்குனராக மட்டுமல்லாமல் சில திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் அந்த வகையில் சிவாஜி, மாறன், கவன் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு நன்றாக போய்க்கொண்டிருந்த நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு கொரோனா காரணமாக மரணம் அடைந்தார். இவருடைய இழப்பு தமிழ் திரை உலகின் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது இப்படிப்பட்ட நிலையில் இவருடைய மகள் திருமணம் நேற்று மிகவும் கோலாகலமாக நடைபெற்ற முடிந்துள்ளது. இந்த திருமணத்தில் நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளார்.

சூர்யாவுக்கு பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவரால் அவரது மகளின் திருமணத்தில் கலந்துக் கொள்ள முடியவில்லை எனவே சூர்யா அந்த நன்றிகளை மறந்து விட்டதாக ரசிகர்கள் சோசியல் மீடியாவில் தகவல்களை பரப்பி வருகின்றனர். இதோ மறைந்த இயக்குனர் கே.வி ஆனந்த் மகளின் அழகிய திருமண புகைப்படங்கள்.

https://twitter.com/KiranDrk/status/1677037230655938562?s=20

Leave a Comment