பணம் எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் படிப்பு இருந்தா தான் மரியாதை கிடைக்கும்.! வெறித்தனமாக வெளியான வாத்தி படத்தின் ட்ரெய்லர் இதோ…

vaathi

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ் இவர் தற்போது வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி திரைப்படத்தின் அனைத்து பணிகளையும் கடந்த ஆண்டு முடிவடைந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வாத்தி திரைப்படம் வெளியாகிவிடும் என்று அறிவித்திருந்தது படக்குழு. ஆனால் ஒரு சில பிரச்சனையின் காரணமாக இந்த படத்தின் … Read more

விபத்துக்கள் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது என ரசிகர்களுக்கு அறிவுரை கூறிய நடிகர் தனுஷ்.!

dhanush-

சினிமா உலகில் ஒரு ஹிட் படம் கொடுத்து விட்டாலே நடிகர்கள் அலப்பறை பண்ணுவது வழக்கம்.. ஆனால் இதிலிருந்து முற்றிலுமாக மாறுபட்டவர் நடிகர் தனுஷ் தொடர்ந்து வரிசையாக ஹிட் படங்களை கொடுத்தாலும் சைலண்டாக திரையுலகில் தென்படுகிறார் இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற படங்கள் நல்ல வெற்றியை பதிவு செய்தது. அதனைத் தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி உள்ள வாத்தி திரைப்படத்தில் தனுஷ் நடித்துள்ளார் இதில் அவர் பல கெட்டப்புகள் போட்டு உள்ளதாக … Read more

வாத்தியா? பத்து தலையா? இயக்குனர் கூறிய சுவாரசியமான பதில்..

vaathi-pathu-thala

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் எஸ்.டி.ஆர் சிம்பு நடிப்பில் தற்பொழுது பத்து தல திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தினை கிருஷ்ணா இயக்கி வரும் நிலையில் ஏ.ஆர் ரகுமான் அவர்கள் இசை அமைத்துள்ளார். இந்தத் திரைப்படம் கன்னடத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் பெற்ற மஃப்டி படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. பத்து தல திரைப்படத்தில் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன், அணு சித்தாரா மற்றும் டீஜே அருணாச்சலம் … Read more

“வாத்தி” படத்தை முதலில் ரிஜெக்ட் செய்ய பார்த்தேன் – இசை வெளியீட்டு விழாவில் மனம் திறந்த தனுஷ்

dhanush

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வருவர் தனுஷ். இவர்மற்ற நடிகர்கள் போல் பெரிய அளவு பந்தா காட்டாமல் சைலண்டாக ஒரு பக்கம் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து ஓடி கொண்டிருக்கிறார். தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற படங்கள்.. மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தன அதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் வாத்தி, கேப்டன் மில்லர் போன்ற படங்களில் நடித்து வருகிறார் இதில் முதலாவது வாத்தி திரைப்படம் கோலாகலமாக வெளிவர இருக்கிறது இந்த திரைப்படம் … Read more

வாத்தி படத்தின் ஆடியோ லான்ச் எங்கு எப்போது நடக்கிறது தெரியுமா.? வெளியான தகவலால் உச்சகட்ட உற்சாகத்தில் ரசிகர்கள்…

vaathi

நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு உருவாகியுள்ள வாத்தி திரைப்படம் இன்னும் வெளியாகாமல் இருந்து வருகிறது இந்த நிலையில் வாத்தி திரைப்படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று சமீபத்தில் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது இந்த நிலையில் வாத்தி படத்தின் ஆடியோ லான்ச் எங்கு நடக்க இருக்கிறது என்ற தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் தனுசு இவர் கடந்த ஆண்டு கிட்டத்தட்ட நான்கு படங்களில் நடித்திருந்தார் அதில் … Read more

நாடோடி மன்னன்.! வாத்தி படத்தின் இரண்டாவது பாடலின் ரிலீஸ் தேதி இதோ.!

vaathi

இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வாத்தி. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு முடிவடைந்த நிலையில் வாத்தி திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் டிசம்பர் மாதம் அவதார் 2 படம் வெளியானதால் வாத்தி படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைத்துள்ளனர். அந்த வகையில் வாத்தி திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென தற்போது வாத்தி படத்தின் ரிலீஸ் தேதியை மறுபடியும் … Read more

வாத்தி படத்தில் இருந்து வெளியான சூப்பர் அப்டேட் இதோ.!

vaaththi

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். மேலும் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைபடம் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. அதன் பிறகு தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான நானே வருவேன்  என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்த திரைப்படம் நடிகர் தனுஷ் வாழ்க்கையில் ஒரு மோசமான திரைப்படமாக அமைந்தது. அதன் … Read more

தனக்கு நெருக்கமானவர்களுடன் அவதார் 2 படம் பார்த்த தனுஷ்.! இதோ வீடியோ..

dhanush

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ் இவர் ஆரம்பத்திலிருந்து இப்பொழுது வரையிலும் படத்தின் கதையை நன்கு தேர்வு செய்து அதில் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தி நடித்து வருகிறார் அதனால் அவரது பெரும்பாலான படங்கள் வெற்றி படங்களாகவே இருந்து வருகின்றன இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த.. திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய ஒரு வெற்றியை பதிவு செய்து வசதியது அதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் சந்தோஷத்துடன்   மற்ற படங்களில் நடித்து வருகிறார் … Read more

சீறி வரும் அஜித், விஜய்யை பார்த்து ஜகா வாங்கிய தனுஷ்.! எல்லாம் சிவகார்த்திகேயனால் வந்த பயம் தான்…

tamil-actors

நடிகர் தனுஷ் தனது சினிமா பயணத்தை ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து அதில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகிறார் இதனால் அவரது மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன அதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் கையில் ஏகப்பட்ட படங்கள் இருக்கின்றன. குறிப்பாக அவரது கையில் … Read more

தனுஷின் “திருவிளையாடல்” படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா.? அட இது தெரியாம போச்சே..

dhanush

நடிகர் தனுஷ் அனைத்து தரப்பட்ட மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வகையில் தொடர்ந்து சிறப்பான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் அதனால்தான் அவரது படங்கள் அனைத்தும் வெற்றி படங்களாக மாறுகின்றன. ஏன் இவர் கடைசியாக நடித்த திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றன. அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுக்கவும் ரெடியாக இருக்கிறார் தனுஷ் தற்பொழுது வாத்தி, கேப்டன் மில்லர் போன்ற திரைப்படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இப்பொழுது எப்படி … Read more

மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் “தனுஷ்” – ஹீரோ யார் தெரியுமா.?

dhanush

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலுமே நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து ஓடுவதால் இவரது சினிமா பயணம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இவர் இந்த வருடத்தில் நடித்த படங்களான திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற படங்கள் வெற்றி பெற்றன. அதனை தொடர்ந்து கூட தற்போது தனுஷ்  வாத்தி, கேப்டன் மில்லர் போன்ற படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் அதில் முதலாவதாக வாத்தி திரைப்படம் … Read more

வாத்தி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி.! அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் வெளியிட்ட பட குழு…

vaathi

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் ஆகிய இரண்டு திரைப்படங்களும் கடந்த மாதம் வெளியாகியது. இதில் திருச்சிற்றம்பலம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்த நிலையில் நானே வருவேன் திரைப்படம் கடுமையான விமர்சனத்தை பெற்று தோல்வியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் அவர்கள் தற்போது வாத்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் பள்ளி ஆசிரியராக நடித்துள்ளார் நடிகர் … Read more