அறந்தாங்கி நிஷா மற்றும் ரியோ ராஜ் ராம்ப் வாக் செய்யும் unseen காட்சி.. இதோ உங்களுக்காக.

sureshchakaravarthy34-1602410888

aranthangi nisha and rioraj ramp walk unseen:விஜய் டிவி தொகுப்பாளர்களான ரியோராஜ் மற்றும் அறந்தாங்கி நிஷா பிக்பாஸ் சீசன் 4 கலங்க கொண்டு மிகவும் எளிமையாகவும் நகைச்சுவையுடன் ஆட்டத்தை நன்கு புரிந்தும் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.மற்ற ஹவுஸ் மேட்க்களை விட இவர்கள் இருவரும் மிகவும் தெளிவாகவே விளையாடுகின்றனர் என்பது அவர்களின் செயல்களிலே தெரிகிறது. மேலும் இவர்கள் இருவரும் மிகவும் நகைச்சுவையுடன் ஆட்டத்தை கொண்டு போகின்றனர். கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்த்திராத காட்சிகளை ஹாட்ஸ்டார் இல் … Read more

வெளிவந்த இன்றைய முதல் ப்ரமோ!! ரேகாவை கலாய்த்து தள்ளும் ரியோ ராஜ்.!! இதோ வீடியோ..

rioraybiggboss

today biggboss season 4 1 st promo rioraj fun with actress rekha video: பிக் பாஸ் சீசன் 4 சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் நேற்று கமலஹாசன் வந்து அனைவரையும் கேள்விமேல் கேள்வி கேட்டார். என்றாலும் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு விறுவிறுப்பாக இல்லை எனவே பேசப்படுகிறது.

அதனை தொடர்ந்து திரும்பவும் அவர்களுக்கு ஹார்ட்  ஹார்ட் பிரேக்கிங கேமை திரும்பவும் திரும்பி விளையாடம்படி சொல்லியுள்ளார். மேலும் இந்த கேமை திரும்பி விளையாடுவதால் ஒரே மாதிரியே போவதுபோல் கடுப்பாக உள்ளது என ரசிகர்கள் கூறுகின்றனர்.

அதனைத் தொடர்ந்து முன்பு பிடித்தவர்கள் இப்போது பிடிக்காதவர்களாகவும் முன்பு பிடிக்காதவர்கள் தற்போது படித்தவர்களாகவும் மாறிக்கொண்டு வருகின்றனர்.தொடர்ந்து இன்று வெளியான முதல் ப்ரமோவில் கமலஹாசன் முன்பு  ரியோ ராஜ் நடிகை ரேகாவை பயங்கரமாக கலாய்க்கிறார், இதோ அந்த ப்ரமோ வீடியோ.

3வது ப்ரமோ இதோ!! பாலாஜி முருகதாஸின் கதையை கேட்டு அவரை கட்டிப்பிடித்து கதறி அழும் ஹவுஸ் மெட்கள்!! இதோ வீடியோ.

balaji

3rd promo video balaji murugadass speaks about his parents:பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாள் மட்டுமே மிக கலகலப்பாக போட்டியாளர்கள் டிக் டிக் யாரது என்ற கேமை விளையாடி சந்தோஷமாக இருந்தனர் அதுமட்டுமல்லாமல் அறந்தாங்கி நிஷாவின் காமெடி என கலகலப்பாக இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து வரும் நாட்களில் சண்டை, சோகம் என மாறி மாறி இருந்தது. தங்களின் வாழ்நாளில் கடந்து வந்த கஷ்டங்களை சொல்லி வரும் நேரத்தில் இன்றைய  மூன்றாவது புறம் ோவில் பாலாஜி முருகதாஸ் அவர்கள் தன் வாழ்வில் தான் கடந்து வந்த சோக கதையை கூறுகிறார்.

அவர் கூறியதாவது எனது தாய் மற்றும் தந்தை இருவரும் என்னை பெற்றதோடு சரி அதன்பின் என்னைப் பள்ளியில் சேர்த்துவிட்டு என்னை சரியாக கவனிக்கவில்லை. அவர் பேசியது குழந்தைகளை பெற்று சரியாக வளர்க்க முடியவில்லை என்றால் ஏன் குழந்தையை பெற்று கொள்கிறீர்கள் என தவறான பெற்றோர்களுக்கு செருப்படி கொடுப்பதுபோல பேசியிருந்தார்.

அவர் பேசியதைக் கேட்ட சக போட்டியாளர்கள் அவருக்கு ஆறுதல் கூறியதோடு மட்டுமல்லாமல் அவரை கட்டிப்பிடித்து அழுதனர் அத்துடன் இந்த ப்ரமோ முடிவடைந்தது.

சோகத்தில் ஷிவானி!! ஆறுதல் சொல்லும் ஆரி மற்றும் ஜித்தன் ரமேஷ் வெளியானது இன்றைய முதல்கட்ட ப்ரோமோ!!

biggboss4-aari-shivani

biggboss season 4, 2day 1st promo housemates target shivanni narayanan video:விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 4 வெற்றிகரமாக தொடங்கி ஒரு நாள் முடிவடைந்த நிலையில் இன்னைக்கு என்ன நடக்கும், எப்போது ப்ரோமோ வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பார்கள். பிக்பாஸ் அப்டேட்டை தெரிந்து கொள்ள ரசிகர்கள் போனும் கையுமாகவே சுற்றுவார்கள்.

மேலும் குறிப்பாக வீட்டிலுள்ளவர்கள், வேலையில் இருப்பவர்கள் என அனைவருமே தற்போது பெருமளவில் விரும்பி பார்ப்பது பிக் பாஸ். இந்த வீட்டில் அடுத்தது சுவாரஸ்யமான விஷயம் என்ன நடக்குமென ஆவலாக பார்த்து வருகிறார்கள்.

அதிலும் குறிப்பாக ஷிவானி நாராயணன், ரம்யா பாண்டியன், கேப்ரில்லா, ரியோ,  அறந்தாங்கி நிஷா, அனிதா சம்பத், ஜித்தன் ரமேஷ், ஆரி போன்றோர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என பார்ப்பதற்கு மிகவும் ஆவலுடன் இருக்கிறார்கள்.

இன்று வெளியான முதல் கட்ட ப்ரமோவில் ஷிவானி நாராயணனை வீட்டிலுள்ள மற்ற ஹவுஸ் மெட்டுகள் குறைகூறி வருகின்றனர். அதனால் ஷிவானி வருத்தத்தில் உள்ளார் அதற்கு ஜித்தன் ரமேஷ், ஆரி போன்றோர் ஷிவானிக்கு ஆறுதலாக பேசி வருகின்றனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த ப்ரமோ.

3வது ப்ரமோ வெளியானது!! அறந்தாங்கி நிஷாவுக்கு என்ன ஆயிற்று!! வைரலாகும் வீடியோ.

nisha

3rd promo video: இன்று பிக் பாஸ் சீசன் 4 முதல் நாள் வெற்றிகரமாக 14 நாட்கள் ஹோட்டல் அறையில் தனித்து வைக்கப்பட்டு கொரோனா தொற்று ரிசல்ட் எடுக்கப்பட்டு பிறகு 14 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

காலையிலேயே முதல் ப்ரமோ வெளியாகி ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை தூண்டியது. முதல் பிரமோவில் மாஸ்டர் திரைப்படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடிகர்-நடிகைகள் அனைவரும் மிகவும் சந்தோஷமாக டான்ஸ் ஆடி இருந்தனர். அதுமட்டுமல்லாமல் ரியோ மற்றும் அறந்தாங்கி நிஷா இருவரும் பாத்ரூமில் ஜாலியாக டான்ஸ் ஆடினார்கள்.

மேலும் இவர்கள் இருவரும் தான் இந்த வருடத்தில் மக்களை என்டர்டைன்மென்ட் செய்வார்கள் என ரசிகர்கள் கூறுகின்றனர். அதோடு ரம்யா பாண்டியன் டான்ஸ் ஆடும்போது பிளையிங் கிஸ் கொடுத்தார். எனவே அதற்காக ரசிகர்கள் இவருக்கு சீக்கிரமாக ஆர்மி ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என கூறுகின்றனர்.

அதனைத் தொடர்ந்து இரண்டாவது பிரோம் ஒன்று வெளியானது. இந்தப் ப்ரமோவில் சிவானி நாராயணனை வீட்டிலுள்ளவர்கள் டார்கெட் செய்வது போன்று காண்பிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் சனம் ஷெட்டி, சிவானி நாராயணனை பார்த்து உங்களுக்கு இங்க இருக்க எந்த தகுதியும் இல்லை என கூறுவது போன்ற வீடியோ ஒன்று வெளியானது.

அதனை தொடர்ந்து தற்போது மூன்றாவது புரோமோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில் அறந்தாங்கி நிஷா ஓடிக் கொண்டிருக்கும் போது கீழே தடுக்கி விழுவது போன்ற வீடியோ வெளியாகி உள்ளது. அவரைப் பார்த்து ரியோ சிரிப்பது போல இருக்கிறது. தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

இணையத்தளத்தில் வைரலாகும் ரியோ மகளின் புகைப்படம்!! குழந்தை மாதிரியே பேரும் சூப்பர்!!!

rio-raj

actor rioraj baby photo: சமீபகாலமாக சின்னத்திரையில் நடித்து வரும் பிரபலங்கள் வெள்ளித்திரையில் நடிகர், நடிகைகளாக மாறி மிகப் பெரிய அளவில் வளர்ந்து உள்ளனர். அப்படி பலருக்கு வாய்ப்பு உருவாக்கி கொடுத்துள்ளது பிரபல விஜய் தொலைக்காட்சி. அப்படிப் பார்க்கையில் ரோபோ ஷங்கர், சிவகார்த்திகேயன் அவர்களை தொடர்ந்து தற்போது இந்த லிஸ்டில் வந்து உள்ளவர்தான் ரியோ ராஜ். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார். … Read more