வெளிவந்த இன்றைய முதல் ப்ரமோ!! ரேகாவை கலாய்த்து தள்ளும் ரியோ ராஜ்.!! இதோ வீடியோ..

0

today biggboss season 4 1 st promo rioraj fun with actress rekha video: பிக் பாஸ் சீசன் 4 சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் நேற்று கமலஹாசன் வந்து அனைவரையும் கேள்விமேல் கேள்வி கேட்டார். என்றாலும் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு விறுவிறுப்பாக இல்லை எனவே பேசப்படுகிறது.

அதனை தொடர்ந்து திரும்பவும் அவர்களுக்கு ஹார்ட்  ஹார்ட் பிரேக்கிங கேமை திரும்பவும் திரும்பி விளையாடம்படி சொல்லியுள்ளார். மேலும் இந்த கேமை திரும்பி விளையாடுவதால் ஒரே மாதிரியே போவதுபோல் கடுப்பாக உள்ளது என ரசிகர்கள் கூறுகின்றனர்.

அதனைத் தொடர்ந்து முன்பு பிடித்தவர்கள் இப்போது பிடிக்காதவர்களாகவும் முன்பு பிடிக்காதவர்கள் தற்போது படித்தவர்களாகவும் மாறிக்கொண்டு வருகின்றனர்.தொடர்ந்து இன்று வெளியான முதல் ப்ரமோவில் கமலஹாசன் முன்பு  ரியோ ராஜ் நடிகை ரேகாவை பயங்கரமாக கலாய்க்கிறார், இதோ அந்த ப்ரமோ வீடியோ.