நடிகை மீனாவின் அழகை பார்த்து பிரமித்து போன ரசிகர்கள்.! வைரலாகும் வீடியோ..

meena

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை மீனா சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் பிறகு தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அந்த வகையில் தமிழில் நெஞ்சங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமானார்.

பிறகு தெலுங்கில் வெளிவந்த நவயுகம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார். ஹீரோயினாக அவதாரம் எடுத்த இவர் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றவர் அந்த வகையில் தமிழில் என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

அதன் பிறகு எஜமான், சேதுபதி ஐபிஎஸ், வீரா, ராஜகுமாரன், நாட்டாமை, முத்து, அவ்வை சண்முகி, ரிதம், சிட்டிசன் அண்ணாத்த என ஏராளமான திரைப்படங்களில் நடித்தார். இதன் மூலம் சினிமாவில் தனக்கென ஒரு அந்தஸ்தை பிடித்த இவர் தமிழ், தெலுங்கு சினிமாவை தொடர்ந்து ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய பல்வேறு மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவ்வாறு போய்க்கொண்டிருந்த நிலையில் கடந்த 2009ஆம் ஆண்டு வித்யா சாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினர்களுக்கு நைனிகா என்ற மகளும் உள்ளார் இவர் விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி திரைப்படத்தில் விஜயின் மகளாக நடித்து பிரபலம் அடைந்தார். இப்படிப்பட்ட நிலையில் சில மாதங்களுக்கு முன்பு மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் தொற்றால் காலமானார்.

meena
meena

எனவே மிகவும் சோகத்தில் இருந்து வந்த மீனாவை பழைய நிலைமைக்கு கொண்டு வர வேண்டும் என அவருடைய தோழிகள் பலரும் முயற்சி செய்தார்கள் அந்த வகையில் தற்பொழுது மீனா பழைய நிலைமைக்கு மாறி உள்ளார் எந்நேரமும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்பொழுது கொஞ்சம் கூட இளமை குறையாமல் மிகவும் அழகாக இருக்கும் இவருடைய புகைப்படம் மற்றும் வீடியோக்களை பார்த்து ரசிகர்கள் வர்ணித்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

எப்ப பாரு இதையே சொல்றிங்க நான் ரெடி..! வீடியோவை வெளியிட்ட மீனா..

meena

தற்பொழுது உள்ள இளம் நடிகைகள் முதல் முன்னணி நடிகைகள் வரை அனைவரும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து தங்களுடைய இன்ஸ்டாகிராம் மூலம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் பிரபல நடிகை மீனா சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் பரவி வரும் நிலையில் தற்போது மீனா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

90 காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக பலம் வந்து கொண்டிருந்த நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமாகி பிறகு முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டார் அந்த வகையில் நடிகை மீனா குழந்தையாக இருக்கும் பொழுது ரஜினி படத்தில் நடித்திருந்த நிலையில் பிறகு வளர்ந்து ரஜினிக்கு ஜோடியாக நடித்த பெருமை அவரையே சேரும்.

இவ்வாறு பிரபலமடைந்த இவர் தொடர்ந்து ஏகப்பட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார் அந்த வகையில் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென் இந்திய சினிமாவில் பிஸியான நடிகைகளில் ஒருவராக இவர் வலம் வந்தார். பிறகு சாஃப்ட்வேர் இன்ஜினியர் வித்யா சாகரை திருமணம் செய்து கொண்ட இவர் சினிமாவை விட்டு விலகினார் நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினி நடிப்பில் வெளிவந்த அண்ணாதுரை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் இவருடைய கணவர் நுரையீரல் தோற்றால் சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ஜூன் மாதம் 28ஆம் தேதி காலமானார். திருமணமான 13 ஆண்டுகளிலேயே மீனா தன்னுடைய கணவரை இழந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இந்த தம்பதியினர்களுக்கு நைனிகா என்ற மகளும் இருந்து வருகிறார் இப்படிப்பட்ட மீனாவை மீண்டும் பழைய நிலைமைக்கு திருப்ப வேண்டும் என்பதற்காக அவருடைய தோழிகள் பலரும் முயற்சி செய்தார்கள்.

அந்த வகையில் தற்பொழுது மீனா தன்னுடைய கணவரை மறக்கவில்லை என்றாலும் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார் இப்படிப்பட்ட நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது கேமராக்களுடன் அவரது நண்பர்கள் விரட்ட அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொள்ளும் மீனா அடுத்த சில நிமிடங்களிலேயே ஃபுல் மேக்கப்பில் மிகவும் அழகாக வெளியே வருகிறார். வெளியே வந்து இடுப்பில் கை வைத்துக் கொண்டு போஸ் கொடுக்கும் இவர் ஐ அம் ரெடி என்கிறார். அந்த வீடியோவை வெளியிட்ட இவர் பிறகு பெண்கள் தயாராக நீண்ட நேரம் ஆகும் என்று யார் சொன்னது என்ற கேப்ஷனுடன் வெளியிட்டுள்ளார்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..

இளம் நடிகை போல் மடமடவென வளர்ந்துள்ள மீனாவின் மகள்.! வைரலாகும் புகைப்படம்

meena

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா 80 மற்றும் 90களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தார். அது …

Read more

கணவர் மறைந்து ஒரு வருடம் கூட ஆகல அதற்குள் மீனா இரண்டாவது திருமணமா.? எல்லாத்துக்கும் மீனா பெற்றோர்தான் காரணமா.? பகீர் தகவல்

meena

முன்னணி நடிகையான மீனாவுக்கு அவருடைய குடும்பத்தினர்கள் இரண்டாவது திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது அதாவது …

Read more

வாலி மற்றும் ஃபிரண்ட்ஸ் திரைப்படத்தில் நான்தான் நடிக்க வேண்டியது.! கண்ணழகி நடிகை ஓபன் டாக்

actress

80 மற்றும் 90 களில் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தவர் நடிகை மீனா இவர் தனது சிறு வயதில் …

Read more

என்னுடைய வாழ்நாளில் முதன்முறையாக இந்த நடிகையினை பார்க்கும் பொழுது எனக்கு மிகவும் பொறாமையாக இருக்கிறது.! எனக் கூறிய பிரபல நடிகை மீனா..

meena

80,90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை மீனா தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் …

Read more

பழைய நிலைமைக்கு மீனாவை கொண்டு வந்த அவருடைய தோழிகள்.! வைரலாகும் வீடியோ..

பொதுவாக ஏராளமான நடிகைகள் தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்து வந்து குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ஹீரோயினாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் திருமணம் செய்து கொண்டு சேட்டிலான நடிகைகள் பலர் உள்ளார்கள் அந்த வகையில் ஒருவர் தான் நடிகை மீனா இவருடைய கணவர் கொரோனா தாக்கத்தினால் சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.

இதன் காரணத்தினால் கணவரின் மறைவை ஏற்றுக் கொள்ள முடியாமல் சில வாரங்களாக சோகத்தில் மீனா இருந்து வந்த நிலையில் இவருடைய தோழிகள் பலரும் முயற்சி செய்து மீண்டும் மீனாவை பழைய நிலைமைக்கு கொண்டுள்ளார்கள் இவ்வாறு மீனா மிகவும் உற்சாகமாக இருக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமான நடிகை மீனா கமல், ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் அந்த திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றது. இப்படிப்பட்ட நிலையில் கடைசியாக இவர் ரஜினி நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இறந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் நடிகை மீனாவின் கணவர் வித்தியாசாகர் கடந்த சில மாதங்களுக்கு முன்பே உடல்நிலை குறைவால் உயிரிழந்தார். இதன் காரணத்தினால் மீனாவும் அவருடைய மகளும் மிகவும் சோகத்தில் இருந்து வந்தார்கள் எனவே மீனாவை அந்த சோகத்தில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக அவருடைய தோழிகளான கலா மாஸ்டர், சங்கவி, சங்கீதா, ரம்பா உள்ளிட்டவர்கள் பல முயற்சி செய்து வந்தார்கள்.

meena
meena

மேலும் இவர்கள் ஒன்றாகவும் இருந்து வந்த நிலையில் மீனாவை சமீபத்தில் கட்டாயப்படுத்தி வெளியே அழைத்துச் சென்றதாகவும் சமீபத்தில் மீனாவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடியதாகவும் தகவல் வெளியானது. இப்படிப்பட்ட நிலையில் தோழிகளின் முயற்சியினால் தற்பொழுது மீனா தனது கணவர் இறந்த சோகத்தில் இருந்து வெளியாகி உள்ளதாக தெரிய வருகிறது அதாவது தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் கெட் வாக் நடப்பது போன்ற காட்சிகளை வெளியிட்டுள்ள நிலையில் இவர் இந்நிலையில் மாறி உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்து வருகிறார்கள்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

தன்னுடைய உயிருக்கு உயிரான கணவர் இல்லாத பொழுது கொண்டாடப்பட்ட மீனாவின் முதல் பிறந்தநாள்.! கவலையை மறக்கத் தோழிகள் என்ன செய்துள்ளார்கள் பார்த்தீர்களா.!

meena

80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை மீனா அதுமட்டுமல்லாமல் ரசிகர்களின் கனவு கன்னியாகவும் …

Read more

கலா மாஸ்டரிடம் பொய் சொல்லி அழ வைத்த மீனா.! 18வது திருமண நாளில் இப்படியா செய்வது..

meena

90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக கலக்கி வந்த மீனா குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சினிமாவில் பெரிதாக ஆர்வம் காட்டாமல் இருந்து …

Read more

80 to 90களில் இருந்து இன்று வரை சினிமாவை ஆட்டி படைத்த ஆறு நடிகைகள்.! ஒவ்வோருத்தரும் வேற லெவல்

actress

தற்போது சினிமாவில் பல நடிகைகள் அறிமுகம் ஆகி தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டு வருகின்றனர் ஆனால் 80ஸ் …

Read more

என் கணவருக்கு அது மட்டும் கிடைத்திருந்தால் என்னுடைய வாழ்க்கையே மாறி இருக்கும் – மீனா உருக்கமான பதிவு

meena

நடிகை மீனா சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் ஒரு பருவ வயதை எட்டிய பிறகு ஹீரோயின்னாக நடிக்க …

Read more

மீனாவை பிடிக்குமா.. குஷ்பூவை பிடிக்குமா.. ரஜினியிடம் கேள்வி கேட்ட காமெடி நடிகர் சதீஷ்.! என்ன சொன்னார் தெரியுமா.?

rajini-and-sathish-

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 169 ஆவது திரைப்படம் ஆன ஜெயிலர் படத்தில் நடிக்க …

Read more