மார்க் ஆண்டனி இயக்குனரை “பரதேசி” என்று சொன்ன விஷால் – மேட்டர் இதுதானா.? கொந்தளித்த நெட்டிசன்கள்

mark antony

Vishal : அஜித், விஜய் லெவலுக்கு பேசப்பட்ட நடிகர் விஷால். இவர் சமீபகாலமாக நடித்த அரை டசன் படங்கள் தோல்வி மட்டுமே அமைந்துள்ளது இதிலிருந்து மீண்டு வர நடிகர் விஷால் மார்க் ஆண்டனி படத்தில் தற்போது நடித்துள்ளார். இளம் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். படம் முழுக்க முழுக்க டைம் மிஷினை வைத்து படம் உருவாகி உள்ளதாக குறிப்பிடப்படுகிறது. படத்தில் விஷால், எஸ் ஜே சூர்யாவுடன் இணைந்து சுனில், செல்வராகவன், ரித்து, அபிநயா, கிங்ஸ்லி, ஒய் ஜி … Read more

மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்த முக்கிய நடிகரின் ஷூட்டிங் முடிவு.! அதுவும் இந்த முரட்டு வில்லனின் காட்ச்சியா…

mark-antony

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் விஷால். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான லத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விவர்ச்சனத்தை பெற்று ஓரளவு வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக்கி வரும் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடிகர் விஷால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தில் நடித்த முக்கிய … Read more

புதிய கெட்டப்பில் மிரட்டும் விஷால், வெளியானது மார்க் ஆண்டனி படத்தின் புதிய போஸ்டர்.! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..

mark-antony

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஷால். இவர் தற்போது மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் அப்டேட் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான லத்தி படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வந்த நிலையில் தற்போது விஷால் நடிக்கும் மார்க் ஆன்டணி படத்திற்காக மிகவும் மெனக்கட்டு வருவதாக கூறப்படுகிறது இந்த திரைப்படத்தில் விஷாலுடன் இணைந்து எஸ் ஜே … Read more

நானும் பிச்சை எடுத்து இருக்கிறேன் – நடிகர் விஷால் வெளிப்படையான பேச்சு..!

vishal-

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால் இவர் ஆரம்ப காலத்தில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும் தற்பொழுது வெற்றிக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார். இப்போ நடிகர் விஷால் கையில்  மார்க் ஆண்டனி, லத்தி சார்ஜ் ஆகிய திரைப்படங்கள் இருக்கின்றன.. இந்த இரண்டு திரைப்படங்கள் மற்றும் வெற்றி பெரும் பட்சத்தில் தனக்கான  இடத்தை சரி செய்யலாம் என விஷால் திட்டம் போட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு பக்கம் படங்களில் பிஸியாக நடிக்க மறுப்பக்கம் நடிகர் விஷால் … Read more

மார்க் ஆண்டனி படத்தில் மிரட்டும் எஸ். ஜே. சூர்யா – வெளிவந்த புதிய போஸ்டர்..!

mark-antony

அண்மைக்காலமாக சினிமா உலகில் இருக்கும் ஹீரோக்கள் பலரும் வில்லன் ரோல்களில் நடித்து மிரட்டுகின்றனர் அந்த வகையில் விஜய் சேதுபதி ஹீரோ வில்லன் என மிரட்டி வருகிறார் அவரை தொடர்ந்து நடிகரும், இயக்குனருமான எஸ்.ஜே. சூர்யா சமீபகாலமாக வில்லன் ரோலில் தொடர்ந்து சூப்பராக நடித்து  வெற்றி மேல் வெற்றியை அள்ளி வருகிறார். அண்மையில் கூட இவர் சிவகார்த்திகேயனின் டான் படத்தில் ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களில் ஒப்பந்தமாகி நடித்து … Read more

படப்பிடிப்பு தளத்திற்கு வாராமல் வீட்டில் தூங்கிய விஷால்..? பல கோடிகளை இழந்து நிற்கும் பிரபல தயாரிப்பாளர்.

vishal

தமிழ் சினிமா உலகில் தொடர் வெற்றி படங்களை ஆரம்பத்தில் கொடுத்து வந்தவர் நடிகர் விஷால் தற்போது இவர் முன்னணி நடிகராக வலம் வருகிறார் ஆனால் இவர் அண்மை காலமாக நடிக்கும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டாலும் அந்த படங்கள் தோல்விய படங்களாகவே இருந்து வந்துள்ளன. இதிலிருந்து தன்னை மாற்றிக் கொள்ள நடிகர் விஷால் சிறந்த இயக்குனர்களுடன் கைகோர்த்து பல்வேறு புதிய படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் விஷால் கையில் தற்போது லத்தி, மார்க் … Read more

கைதி கார்த்தி போல் மாறிய “நடிகர் விஷால்”..! ஆண்டனி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ.

vishal-

நடிகர் விஷால் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் இவர் அண்மை காலமாக நடிக்கும் திரைப்படங்கள் சொல்லிக் கொள்ளும்படி வெற்றியை பெறாததால் இவரது மார்க்கெட் சரிவை சந்திக்க போவதாக சினிமா வட்டாரங்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. அதை நன்கு உணர்ந்து கொண்ட விஷால் வெற்றியை கொடுக்க தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்துதான் பார்க்கிறார் ஆனால் எதிர்பார்த்த வெற்றியை ருசிக்க தவறுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் விஷால் லத்தி படத்தில் … Read more

விஷால் நடிக்கப்போகும் 33-வது திரைப்படத்தின் டைட்டில் இதுவா..? செம்ம மாஸா இருக்கே..!

vishaal

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால் இவர் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பது மட்டுமில்லாமல் சிறந்த இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்தவகையில் நமது நடிகர் சமீபத்தில் எனிமி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இவ்வாறு இத்திரைப்படத்தில் நடிகர் விஷால் ஆர்யா உடன் இணைந்து நடித்திருப்பார். மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து விஷால் நடிப்பில் உருவான ஒரு திரைப்படம் தான் வீரமே வாகை சூடும் என்ற திரைப்படம் … Read more