திமிராக பேசிய விஜய்.. திருப்பி அடித்த கமல்.! yellow கார்டுக்கு என்ன அர்த்தம் தெரியுமா.? பிக்பாஸ் 7 ப்ரோமோ

Biggboss 7

Bigg boss 7 October 8 : கடந்த அக்டோபர் 1ஆம் தேதி பிக்பாஸ் 7 -வது சீசன் வெற்றிகரமாக தொடங்கி போய்க்கொண்டு இருக்கிறது. ஒன்பது பெண் போட்டியாளர்கள் மற்றும் ஒன்பது ஆண் போட்டியாளர்கள் என மொத்தம் 18 பேர் கலந்து கொண்ட இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரமே போட்டியாளர்களுக்குள் கலந்து கொண்டனர். பிக்பாஸ் வீடு மற்றும் ஸ்மால் பாக் வீடு என இந்த சீசனில் இரண்டு வீடு கான்செப்ட் நடைபெற்று வருகிறது. விசித்ரா, ரவீனா … Read more

இந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேறியவர் அனன்யா கிடையாதாம்? இறுதியில் எவிக்ஷனான போட்டியாளர் இவர்தான்..

bigg boss 07

Bigg Boss 7: விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கி இருக்கும் நிலையில் தொடர்ந்து நாள்தோறும் சுவாரசியமான நிகழ்வுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. அப்படி போட்டியாளர்களும் முதல் வாரமே போட்டி போட்டு கொண்டு அடித்துக் கொள்ளாத ஒரு குறைக்கு விளையாடி வருகின்றனர். அப்படி இந்த வாரம் ஜோவிகா, விசித்ரா இவர்களுடைய பிரச்சினை தான் சோசியல் மீடியாவில் ஹாட் டாபிக்காக இருந்து வருகிறது. எனவே இதற்காக கமலஹாசனும் இந்த பிரச்சனையை கையில் எடுத்த நிலையில் அது குறித்த … Read more

கல்வி சர்ச்சை.. கமல் கேட்ட ஒரே ஒரு கேள்வி.! பேந்த பேந்த முழிக்கும் ஜோவிகா.. சிரிக்கும் விசித்திரா.. உலக நாயகனின் சாட்டையடி பதில்..

kamal asking one question Jovika Vijaykumar

Bigg boss 7 tamil season Kamal question to Jovika : பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாகவே ஹைலைட் டாபிக்காக போய்க்கொண்டிருப்பது ஜோவிகா படிப்பு குறித்த கேள்விதான். ஜோவிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் எனக்கு படிப்பு வரவில்லை அதனால் ஒன்பதாவது வகுப்போடு நின்றுவிட்டேன் என கூறினார். இது குறித்து பேசிய விசித்திரா 12ஆம் வகுப்பு வரை கண்டிப்பாக நீ படிக்க வேண்டும் என கருத்து தெரிவித்தார். அது மட்டும் இல்லாமல் ஜோவிகா நான் சினிமாவில் … Read more

தமிழில் புகுந்து விளையாடும் ஜோவிகா.. விசித்ராவிற்கு பதிலடி கொடுக்க வனிதாவிற்கு வீடியோ அனுப்பிய அப்பா

vanitha

Actress Vanitha: ஜோவிகா தமிழ் படிக்கும் வீடியோவை அவரது அப்பா வனிதாவிற்கு அனுப்பிய நிலையில் அந்த வீடியோவை வனிதா சமூக வலைதள பக்கத்தில் பகிர சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 7 தொடங்கப்பட்டிருக்கும் நிலையில் சில நாட்களாக மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கி இருக்கும் இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு இடையே வாக்குவாதங்களும் அதிகரிக்கிறது. அப்படி குறிப்பாக விசித்ரா மற்றும் ஜோவிகா ஆகிய இருவருடைய படிப்பு குறித்த வாக்குவாதம் சோசியல் … Read more

ஜோவிகாவுக்கு படிப்பு வரல.. ஆனா இதுல கில்லாடி.! உண்மையை உடைக்கும் வனிதா

vanitha vijayakumar

Vanitha vijayakumar: தனது மகள் ஜோதிகா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பே ஹீரோயின் ஆகிவிட்டதாக நடிகை வனிதா விஜயகுமார் பேட்டி அளித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 7 விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் 18 போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்நிகழ்ச்சி தொடங்கப்பட்ட சில தினங்களாக ஜோவிகா மிகவும் அமைதியாக இருந்து வந்தார். எனவே வனிதா விஜயகுமாரிடம் உங்களுடைய மகள் ஏன் இவ்வளவு அமைதியாக இருப்பதாக கேட்டு வந்தனர். அதற்கு பதில் அளித்த வனிதா அது ஒரு வித்தியாசமான கேரக்டர் … Read more

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகும் மாடல் அழகி.? சோகத்தில் ரசிகர்கள்

bigg boss

Bigg Boss 7: பிக்பாஸ் சீசன் 7-ல் நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக இந்த வாரம் வெளியேற இருக்கும் நபர் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. கடந்த அக்டோபர் 1ஆம் தேதி பிக்பாஸ் 7வது சீசன் தொடங்கப்பட்ட நிலையில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளார்கள். ஆரம்பமான சில நாட்களிலேயே விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. அப்படி நிகழ்ச்சி ஆரம்பித்த இரண்டாவது நாளே கேப்டனை கவரத் தவறியதாக பவா செல்லதுரை, நிக்ஸன், வினுஷா, அனன்யா, ரவீனா, ஐஷீ ஆகிய ஆறு … Read more

தனது படிப்பு குறித்து பேசியதால் விசித்ராவை கிழித்து தொங்கவிட்ட ஜோவிகா.. வனிதா மகள்னா சும்மாவா.!!

Jovika Vijaykumar vichithra

Bigg Boss 7: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 7 தொடங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமாரின் மகளும் போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கி இருக்கும் நிலையில் தற்போது தனது அம்மா போலவே தைரியமாக பேசும் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளது. எத்தனை வருடங்கள் சென்றாலும் பிக்பாஸ் போட்டியாளர்களில் மறக்க முடியாத ஒரு நபர்தான் வனிதா விஜயகுமார் அந்த அளவிற்கு நிகழ்ச்சியில் … Read more

கூல் சுரேஷுக்கே தண்ணி காட்டும் ஜோவிகா.. வனிதா மகள்னா சும்மாவா!!

bigg boss 7

Bigg Boss 7: கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 7வது நிகழ்ச்சி தொடங்கப்பட்டிருக்கும் நிலையில் விறுவிறுப்பான எபிசோடுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இதற்கு முன்பு ஏராளமான பிரபலங்கள் பிரபலமடைந்து இருந்தாலும் நீங்கா இடத்தை பிடித்துள்ள போட்டியாளர்களில் ஒருவர் தான் வனிதா விஜயகுமார். பிக்பாஸ் வீட்டில் இவர் செய்த சம்பவங்களை தற்பொழுது வரையிலும் ரசிகர்களால் மறக்க முடியாது அந்த அளவிற்கு ஏராளமான பிரச்சனைகளை செய்தார். அப்படி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து … Read more

எச்சில் துப்பறத நான் தான் கையால எடுத்துப் போடுறேன்.. புதிய பிரச்சினையை கிளப்பிய பிரதீப்.! பல்பு கொடுத்த பவா

bigg boss 7 season

Bigg Boss 7: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து விறுவிறுப்பான எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது. அப்படி பிக்பாஸ் வீட்டில் பிரதீப் ஆண்டனியும், கதை சொல்லியுமான பவா செல்லத்துரைக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதாவது கதை சொல்லியும், எழுத்தாளருமான பவா செல்லதுரை எச்சில் துப்புவதாக சக போட்டியாளர் பிரதீப் ஆண்டனி பிரச்சனையை கிளப்பி உள்ளார். அப்படி அவர் பவாவிடம் கண்கலங்கி பேசும் ப்ரோமோ வீடியோ வெளியாகி … Read more

19 வயது ஜோவிகா சொன்னதைக் கேட்டு அரண்டு போன சக போட்டியாளர்கள்.! வனிதா மேடம் சின்ன பொண்ண என்ன பண்ணி வச்சிருக்கீங்க ரசிகர்கள் சரமாரி கேள்வி.!

Jovika Vijaykumar open talk

Jovika : டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் விஜய் தொலைக்காட்சியில் கோலகாலமாக அக்டோபர் 1ஆம் தேதி பிக் பாஸ் ஏழாவது சீசன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள் அதில் ஒருவர் வனிதாவின் மகள் ஜோவிகாவும் ஆவார். வனிதா ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் அதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ள நிறை குறைகளை சொல்லி தான் அனுப்பி இருப்பார். என பலரும் கூறுகிறார்கள் வனிதாவின் மகள் முதல் நாள் சக … Read more

Bigg Boss 7 : அடேய் சண்டாளா இதுக்கு எதுக்குடா பிக் பாஸ் வீடு.. பேசாம ரூம் போட வேண்டியதுதானே.! உதட்டாலேயே கடிச்சு விளையாடுறாங்களே…

bigg boss tamil season 7 promo

Bigg Boss 7  : சின்னத்திரை ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 1 ஆம் தேதி மிகவும் கோலாகலமாக ஆறு மணிக்கு தொடங்கப்பட்டது இதில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள், அவர்களில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தகா, பிரதீப் ஆண்டனி, மணி சந்திரா, அக்ஷயா உதயகுமார், மாயா கிருஷ்ணன், விசித்ரா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியில் மௌன … Read more

முழுசா காட்டிட்டு இப்ப நல்ல புள்ள மாதிரி நடிக்கிறீங்களா.? விசித்திராவை கிழித்து தொங்கவிடும் பிக் பாஸ் பிரபலம்.?

vichithra in biggboss bigg boss 7

Vichithra : பிக் பாஸ் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என பல ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள் இந்த நிலையில் அக்டோபர் 1ஆம் தேதி மாலை 6 மணிக்கு கோலாகலமாக தொடங்கப்பட்டது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள் அதிலும் சமீபத்தில் கேப்டன் விஜய்யை கவராத ஆறு போட்டியாளர்களை இன்னொரு வீட்டிற்கு பிக் பாஸ் அனுப்பி வைத்தார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பிரமோ வீடியோ வெளியாகியது அந்த ப்ரோமோ வீடியோவில் நாமினேஷன் போட்டி … Read more