திமிராக பேசிய விஜய்.. திருப்பி அடித்த கமல்.! yellow கார்டுக்கு என்ன அர்த்தம் தெரியுமா.? பிக்பாஸ் 7 ப்ரோமோ

Bigg boss 7 October 8 : கடந்த அக்டோபர் 1ஆம் தேதி பிக்பாஸ் 7 -வது சீசன் வெற்றிகரமாக தொடங்கி போய்க்கொண்டு இருக்கிறது. ஒன்பது பெண் போட்டியாளர்கள் மற்றும் ஒன்பது ஆண் போட்டியாளர்கள் என மொத்தம் 18 பேர் கலந்து கொண்ட இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரமே போட்டியாளர்களுக்குள் கலந்து கொண்டனர்.

பிக்பாஸ் வீடு மற்றும் ஸ்மால் பாக் வீடு என இந்த சீசனில் இரண்டு வீடு கான்செப்ட் நடைபெற்று வருகிறது. விசித்ரா, ரவீனா தாஹா, பாபா செல்லதுரை, அனன்யா, வினுஷா தேவி, நிக்சன், யுகேந்திரன் போன்ற சிலர் ஸ்மால் பாஸ் வீட்டிலும் சரவணன் விக்ரம், விஜய், ஸ்கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, மணி சந்திரா, ஜோவிகா போன்றவர்கள் பிக் பாஸ் வீட்டிலும் இருக்கின்றனர்.

தே** பய கெட்ட வார்த்தையை பேசியது விஜய் இல்லையா.? லோகேஷ் சொன்ன சீக்ரெட் தகவல்

இந்த நிலையில் கடந்த எபிசோடுகளில் விஜய் பிரதீப் ஆண்டனியிடம் ஒரு சில தவறான வார்த்தைகளை பேசி இருந்தார். அவர் பேசியது பிரதீப் என் மேல ஷூவ இடிச்சிட்டு போனாரு, ஆனா அதற்கு அவர் சாரி சொல்லவே இல்ல.. அவர் ஷூ இடிச்சதுக்கு பதிலுக்கு என் முழங்கை அவர் மேல ஏக்கத்தப்பா பட்டு மூக்கு உடையலாம்,..

என் மேல பாசக்கார பசங்க வெளிய நிறைய பேர் இருக்காங்க போனா செஞ்சுருவாங்க என்று பேசினார், இதற்கு மற்ற போட்டியாளர்கள் சிலரும் அப்படி எல்லாம் பேசக்கூடாது என்றும் சொல்லினர்.. மேலும் பிரதீப்பும் உங்க மேல ஷூ இடிச்சது எனக்கு தெரியாது அப்படி இடிச்சிருந்தா சாரி என்றும் கேட்டிருந்தார்.. இதனிடையே இன்று பிக் பாஸ் வார இறுதி ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

குட்டி இடுப்பை காட்டி தூங்கவிடாமல் செய்த அனிகா சுரேந்தர்.! லைக்குகளை அள்ளும் புகைப்படம்

அதில் கமல் விஜய்யிடம் நீங்கள் அப்படிப் பேசியது விதிமுறை மீறிய பேச்சு என்று நீங்கள் அப்படி பேசியதற்காக என்னுடைய வன்முறை கண்டனம் என STRIKE காடை காண்பித்து இதுபோல் மூன்று முறை இந்த காடை வாங்கினால் நீங்கள் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிடலாம் என்று எச்சரித்துள்ளார்..