குட்டி இடுப்பை காட்டி தூங்கவிடாமல் செய்த அனிகா சுரேந்தர்.! லைக்குகளை அள்ளும் புகைப்படம்

Actress Anikha Photos Viral : தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகை அனிகா சுரேந்தர். இவர் முதலில் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் தென்பட்டு வந்த இவருக்கு தமிழில் தான் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் த்ரிஷாவுக்கு மகளாக நடித்து தன்னை பிரபலப்படுத்திக் கொண்டார்.  சிறு இடைவெளிக்கு பிறகு மீண்டும் அஜித்தின் விஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் மகளான நடித்து அனிகா சுரேந்தர் மார்க்கெட் உயர்த்தினார். மேலும் இவர் எனது பண்ணினாலுமே அது ட்ரெண்டிங் ஆகின.

விஜய் பார்க்கத்தான் அமைதி.! பயங்கரமா யோசிப்பாரு.. லியோ சூட்டிங் ஸ்பாட்டில் நடந்ததை புட்டு புட்டு வைத்த வில்லன் நடிகர்

இதை உணர்ந்து கொண்ட நடிகை அனிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படும் ஆக்டிவாக இருந்து கொண்டு புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது ரசிகர்களுடன் உரையாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதன் மூலம்  பட வாய்ப்புகளையும் அள்ளி வருகிறார்.

அப்படி ஹீரோயினாக இவர் கடைசியாக நடித்த ஓ மை டார்லிங், king of kotha படங்கள்  சுமாராக ஓடியதை தொடர்ந்து  கைவசம் PT Sir, வாசுவின் கர்ப்பிணிகள், Vr 07, D50 மற்றும் மலையாளத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.  இந்த நிலையில் நடிகை அனிகா சுரேந்தர் பச்சை கலர் ட்ரெஸ்ஸில் தனது குட்டி இடுப்பை காட்டி..

விஜய் பார்க்கத்தான் அமைதி.! பயங்கரமா யோசிப்பாரு.. லியோ சூட்டிங் ஸ்பாட்டில் நடந்ததை புட்டு புட்டு வைத்த வில்லன் நடிகர்

இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணையதள பக்கத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் நீங்க எந்த டிரஸ் போட்டாலும் அழகு அள்ளுது எனக் கூறி நடிகை அனிகாவின் புகைப்படத்திற்கு லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள்.

Actress Anikha
Actress Anikha
Actress Anikha
Actress Anikha