குக் வித் கோமாளி பிரபலம் நடிகர் புகழ் -க்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சூப்பர் ஸ்டார் ரஜினி.! இணையதளத்தில் வேகம் எடுக்கம் வீடியோ.

rajini-and-pukazh

சின்னத்திரையில் பல தொலைக்காட்சிகள் இருந்தாலும் காமெடிக்கு என்று தனி சிறப்பு வாய்ந்த தொலைக்காட்சி விஜய் டிவி. இதில் முதலில் கலக்கப்போவதுயாரு …

Read more

முரட்டு ஹீரோவுடன் முதல் முறையாக கைகோர்க்கும் விஜய் டிவி புகழ் வெளியான அசத்தல் புகைப்படம்.

pugazh

விஜய் டிவி தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு, சிரிச்சா போச்சு போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் அறிமுகமானவர் புகழ். பின்பு தனது காமெடியாலும்,பேச்சு …

Read more

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!! வலிமை படம் குறித்து ஒரே பதிவில் தெறிக்கவிட்ட குக் வித் கோமாளி புகழ்.!! ஒரு கல்லுல ரெண்டு மாங்கா..

pukazh 3

சினிமாவில் உள்ள ஏராளமான நடிகர்கள் வாரிசு நடிகர் நடிகைகளாக அறிமுகமாகி சினிமாவில் பிரபலமடைந்து இருந்தாலும் ஒரு அடிப்படை கலைஞராக படிப்படியாக …

Read more

விஜய் டிவி புகழை நம்பித்தான் இருக்கிறது.! என, ஒரே போடு போட்ட பிரபல சீரியல் நடிகை.!

pukazh-02

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் தான் நடிகர் புகழ். இவரின் சிறந்த காமெடி திறமையினால் தொடர்ந்து பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார்.

அந்த வகையில் இவர் பல நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து இருந்தாலும் திரைப்படங்களில் நடிப்பதற்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை இப்படிப்பட்ட நிலையில் தான் இவருக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்த ஒரு நிகழ்ச்சி குக் வித் கோமாளி.

இந்நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வருடங்களாக கோமாளியாக பங்கு பெற்று வருகிறார்.இதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்த இவருக்கு தொடர்ந்து  ஏராளமான திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

எனவே தற்போது இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருப்பதால் புதிதாக காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற புதிய நிகழ்ச்சி ஒன்றை ஆரம்பித்து உள்ளார்கள். இந்நிகழ்ச்சியில் சீரியல் நடிகைகளும் காமெடி நடிகர்களையும் வைத்து உருவாக்கி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் இந்த வாரம் ஒளிபரப்பாக உள்ள ப்ரோமோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அனைத்து சீரியல் நடிகைகளும் புகழை இம்ப்ரஸ் செய்யவேண்டும். அதற்கு பலரும் பலவற்றை கூறிவரும் நிலையில் தர்ஷா குப்தா விஜய் டிவி உன்னை நம்பித்தான் இருக்கிறது புகழ் என ஒரு மடி மேலே போய் கூறி உள்ளார்.

அதற்கு புகழ் பதறிப் போகிறார் பிரியங்கா புகழுக்காக ஒரு பாடல் போடுகிறார் ஒரே காமெடியாக இருக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

பாபா பாஸ்கர் உடன் நடனமாடிய புகழ்.! இணையதளத்தில் வைரலாகும் வீடியோ

papa mastre

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல ரியாலிட்டி ஷோக்கள் மூலம் புதிதாக அறிமுகமாகி சினிமாவில் பிரபலமடைந்து வருபவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். அந்த வகையில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையிலும் ஓரளவிற்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு பெற்று வருபவர் தான் நடிகர் புகழ்.

இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு பிறகு அது இது எது நிகழ்ச்சியில் பெண் வேடத்தில் பங்குபெற்று வந்தார்.  இவரை சின்ன குழந்தைகள் கிண்டல் செய்தால் கூட அதனை சிரித்துக் கொண்டு அதன் மூலம் மற்றவர்களை சிரிக்க வைப்பதில் வல்லமை உடையவர்.

இவ்வாறு பிரபலமடைந்து இருந்தாலும் சில திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.ஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்று குழந்தை நட்சத்திரங்கள் முதல் திரைப் பிரபலங்கள் வரை உள்ள அனைவரையும் வெகுவாக கவர்ந்தார்.

இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த இவருக்கு தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்பொழுது லாக் டவுன் என்பதால் இவர் நடிக்கவுள்ள படங்கள் இன்னும் தொடங்காமல் இருக்கிறது எனவே விரைவில் இவர் நடித்துள்ள திரைப்படங்கள் தொடங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

அதோடு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து உள்ளார்கள். அந்தவகையில் சீசன் 2 மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி பிரபலமடைந்தவர் தான் பாபா மாஸ்டர். இவருக்கு வயதானாலும் கூட மிகவும் சுறுசுறுப்பாக இளம் வயது பையன் போலவே இருந்ததால் பலரும் இவரை பார்த்து வியந்தார்கள்.  இந்நிலையில் தற்பொழுது புகழ் மற்றும் பாபா மாஸ்டர் இருவரும் இணைந்து குத்தாட்டம் போடும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

தனது தலைமுடியை வித்தியாசமாக மாற்றிய குக் வித் கோமாளி புகழ்.! என்ன செய்தீங்க என கேட்கும் ரசிகர்கள்.!

pugazh8

முன்பெல்லாம் திரைப்படங்களில் நடிக்க வேண்டுமென்றால் தனது நடிப்பு திறமையை அபூர்வமாக காட்ட வேண்டும் ஆனால் தற்பொழுது பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று …

Read more

விஜய் டிவி தொலைக்காட்சியில் புதிய நிகழ்ச்சியில் பங்கேற்கும் புகழ்.! அந்த நிகழ்ச்சியின் தலைப்பு என்ன தெரியுமா இதோ பாருங்கள்.

pugazh

வெள்ளித்திரை திரைப்படங்களைவிட மகள்கள் அதிகம் விரும்பி பார்ப்பது என்னவென்றால் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகள் மற்றும் பல சீரியல்கள் தான் …

Read more

ஜிம்மில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட குக் வித் கோமாளி புகழ்.! அதற்கு பவித்ரா போட்ட ட்டுவிட்டை பார்த்தீர்களா.!

pukazh 2

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல ரியாலிட்டி ஷோக்கள் சினிமாவில் திறமை இருந்தும் பிரபலமடைய முடியாமல் தவித்து வரும் …

Read more

போலீசில் சிக்கிய குக் வித் கோமாளி புகழ் மற்றும் பாலா எதற்காக தெரியுமா.!

bala

சின்னத்திரையில் இருந்து தான் வெள்ளித்திரைக்கு பல நடிகர்கள் பல நடிகைகள் மாறுகிறார்கள் அந்த வகையில் பார்த்தால் விஜய் டிவி தொலைக்காட்சி …

Read more

மறைந்த மாமா வடிவேல் பாலாஜி பிறந்தநாள் முன்னிட்டு புகழ் போட்ட பதிவு.? வைரல் நியூஸ்.

pukazh and balaji

தமிழ் திரை உலகில் தனது அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி மக்களை மகிழ்வித்த பிரபலங்கள் பலரும் ஏதோ ஒரு காரணத்தினால் உயிரை …

Read more

புகழை ரிஜெக்ட் செய்த விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சி எது தெரியுமா.?

pugazh

சின்னத்திரையில் சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நடந்து முடிந்த நிகழ்ச்சிதான் குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் பலரும் பங்குபெற்று …

Read more

நீ தானே எந்தன் பொன்வசந்தம் சீரியல் நடிகையுடன் ரோமேண்டிக் நடனமாடிய புகழ்.! வீடியோவை பார்த்து வயித்தெரிச்சலில் ரசிகர்கள்.

pukazh-with-dharshana

பிரபல விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் காமெடி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் புகழ்.  இவரின் சிறந்த காமெடி திறமையினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

இதனைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி எந்த அளவிற்கு பிரபலமடைந்துள்ளதோ அதே அளவிற்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் பிரபலமடைந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் கோமாளியாக பங்குபெற்று புகழ் சின்னத்திரையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். இதன் மூலம் இவருக்கு வெள்ளித்திரையிலும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இவர் பொதுவாக மற்ற நடிகைகளுடன் ரொமான்ஸ் செய்வதுபோல் பல நடிகைகளை வைத்து காமெடி செய்து பிரபலமடைந்தார்.  அந்த வகையில் ரம்யா பாண்டியனிடம் இருந்து தொடங்கி தற்போது பவித்ரா, தர்ஷா குப்தா இவர்களைத் தொடர்ந்து தற்போது ஜீ தமிழ் சீரியல் நடிகைக்கு மாறி உள்ளார்.

இந்த வகையில் ஜீ தமிழில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  அந்த வகையில் மிகவும் வித்தியாசமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்  நீதானே எந்தன் பொன் வசந்தம். இந்த சீரியல் 20 வயது பெண்ணிற்கும் 40 வயது ஆணிற்கு ஏற்படும் காதலை மையமாக வைத்து இயக்கப்படுகிறது.

இந்த சீரியலில் அனு கதாபாத்திரத்தில் நடித்து வரும் என்பவர் தர்ஷனா புதிதாக இவர் தமிழ்  சின்னத்திரைக்கு  அறிமுகமாகி உள்ளார். இந்நிலையில் புகழ் மற்றும் தர்ஷனா இருவரும் இணைந்து ரோமேண்டிக் நடனமாடி உள்ளார்கள்.  அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.